நின்னைக்காதல் கொண்டேனே!!! 20 -வது அத்தியாயம்

Saroja

Well-Known Member
#14
மதியின் மனசு தடுமாறி தத்தளித்தது சரி தான்
பாவம் அவ ஏற்கனவே பயந்த சுபாவம்
மாறன் தன்னை புரிந்துகொள்ள செய்யனும்
அருமையான பதிவு
 
#17
ஏங்கண்ணு, மதிமலர்?
உன்னை விரட்டறதுக்கு
அந்த வில்லி ஸ்ருதி எதுக்கு
வீணாக மெனக்கெடணும்?
நீயே உன்னை அனாதை,
படிக்கலை-ன்னு லூசுத்தனமாக
எதையெதையோ நினைத்துக்
கொண்டு வெற்றிமாறனை,
இல்லையில்லை உன்னோட
"மாறா"வை விட்டுட்டு வீட்டை
விட்டு வெளியேப் போய்
அந்த வினய் பேமானிக்கிட்ட
மாட்டிக்கோ, மதி டியர்
அவன் உன்னைப் போட்டுத்
தள்ளிட்டு அவன் தொங்கச்சி
ஸ்ருதியை வெற்றி மாறனுக்கு
கண்ணாலம் செஞ்சு
வைக்கட்டும்
ஜோலி முடிஞ்சுது, பாரதி டியர்
ஆனால் அருமைப் பொஞ்சாதி
பேசினதைக் கேட்ட மாறன்
அய்யா என்ன செய்யப்
போறாரு, பாரதி டியர்?
ஓ, அதுதான் தீபாவளி முடிஞ்சு
ஒரு வாரத்திற்குப் பிறகு
நீங்கள் கொடுக்கப் போற
ஸ்பெஷல் சர்ப்ரைஸா,
பாரதி டியர்?
 
Last edited:
#18
நினைச்சது ஒண்ணு
நடந்தது ஒண்ணு
அதனால முழிக்குது
அம்மாக்கண்ணு-ங்கிற மாதிரி
மதிமலர் வெற்றிமாறனுக்கு
கெடுதல் செய்ய நினைச்ச
வில்ஸ் ஃப்ளேக் or ஃபில்டர்
வில்ஸ் வில்லன்(லி) வினய்
and ஸ்ருதி செஞ்சது மதிக்கு
நல்லதாத்தேன் ஆயிருக்கு,
பாரதி டியர்
மதிமலருக்கு பழைய நினைவு திரும்பிடுச்சேப்பா
நாட்டுல அவனவன் செய்யுறதும்
நமக்கு நல்லதாத்தான் முடியுது,
பாரதி கண்ணம்மா டியர்
 

Latest profile posts

hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.
Innaiku my hero athul entry kodupara @mithrabarani ka
@ShanviSaran
முடிந்தால் இன்று Update குடுங்க சகோ..பிளீஸ்...

Sponsored