நினைவு 2

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
#1
அன்புத் தோழமைகளே!!
‘மதி ஒரு நாளும் மறவேன்!!’
கதையின் இரண்டாவது அத்தியாத்துடன் வந்துட்டேன்.. இதோ:
நினைவு 2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
MaryMadras

Well-Known Member
#7
அருமையான பதிவு கோம்ஸ்:love::love::love:.புகழ் வேந்தன்,அல்லி ராணி வருடங்கள் ஆனாலும் மாறாத காதலுடன் இருக்கின்றனர்:giggle::giggle:.வர்மன் திருமணம் செய்ய மறுக்க என்ன காரணம்:unsure::unsure:.

சர்வேஷ் குடும்பம் கலகலப்பான குடும்பம்:D:D.தப்புக்கு தண்டனை டைமண்ட் நெக்லஸ் வாங்கி தரனுமா:unsure::unsure:.ஸ்கூல்,காலேஜில் எல்லாரிடமும் டெரரா இருக்கும் சர்வேஷ் வீட்டில் பசங்களுடன் வம்பிழுத்துட்டு இருக்கார்:D:D:D.
 
Last edited:

தரணி

Well-Known Member
#10
.....என்ன இது பிரனேஷ் சர்வெஷ் குடும்பத்திலே ஒரு பையன் கூட இல்ல.... அபி அனன்யா நேத்ரா 3 பேருமே பையன் தானா.... ஆபோ ஆதிராக்கு ஜோடி யாரும் இல்லையா
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement