நிசப்த பாஷைகள் - 31

Advertisement

Janavi

Well-Known Member
சுந்தரம் காதலுக்கு தான் எதிரி என்றால், சொத்து ஆசையும் உண்டா....இப்படி இருந்தால் சகு அம்மாக்கு மனம் நிம்மதியாக இருக்குமா....இப்பவாது எல்லாம் மாறட்டும்.....Nice ud sis
 

kirt4read

Well-Known Member
நந்தினி and வானதி அப்பா தான் சகுந்தலா அம்மா's அண்ணன்???

முறைப் பொண்ணுs and முறைப் பையன்s!?!?!?
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான பதிவு
அம்மாவுக்கு தேவ் சொல்லி
இருப்பான் என்று நினைக்கிறாங்க
ஆனா
சகுந்தலாம்மா அண்ணன் தான்
வானதி அப்பா
இந்த அம்மாவின் திட்டம்
தான் வானதியோட
வருகையா இருக்குமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top