நிசப்த பாஷைகள் - 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அருமையான பின்னூட்டம் பானுக்கா...
ஆமா பானுக்கா... இன்னும் நாலஞ்சு பதிவுகளில் முடிச்சிடலாம்னு இருக்கேன்...
அப்படீன்னா அடுத்தடுத்த அப்டேட்ஸ்ஸை சீக்கிரம் சீக்கிரமா கொடுங்க பார்க்கலாம்
ஆதித்ய கரிகாலனின் கல்யாணம் என்னவாகுமோ ஏதாகுமோன்னு சகுந்தலா மாதிரி எனக்கும் நெஞ்சு வலிக்க பார்க்குது
மூச்சு விட முடியாது போல தோணுது, லதா டியர்
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அப்படீன்னா அடுத்தடுத்த அப்டேட்ஸ்ஸை சீக்கிரம் சீக்கிரமா கொடுங்க பார்க்கலாம்
ஆதித்ய கரிகாலனின் கல்யாணம் என்னவாகுமோ ஏதாகுமோன்னு சகுந்தலா மாதிரி எனக்கும் நெஞ்சு வலிக்க பார்க்குது
மூச்சு விட முடியாது போல தோணுது, லதா டியர்

ஹாஹா.. பானுக்கா... எபி சீக்கிரமே கொடுக்கறேன்... அதுக்காக இப்படி எல்லாம் பயமுறுத்தக் கூடாது....
 

Saroja

Well-Known Member
சகுந்தலாம்மா பாவம்
எத்தனை நாளா மனசுக்குள்ள
போட்டு கஷ்டப்படுறாங்க
சுந்தரம் கொஞ்சம் மனசு
இறங்குன என்ன
ஆதி வர்றான்
இனி எல்லாம் சுகமா
இருக்குமா
 

Nasreen

Well-Known Member
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள் - 30" போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நிசப்த பாஷைகள் - 30 - 1

நிசப்த பாஷைகள் - 30 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

View attachment 7659
Nice
Panic attack informative
Adhi is coming..
So problem solve aganum
Sundaram ippo kooda oru step educkka mattara??
Kooda irukaravanga arumai avanga health uncondition ana than theriyuthu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top