நிசப்த பாஷைகள் - 3

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள்" அடுத்த பதிவோட வந்துட்டேன்... போன பதிவுக்கு லைக், கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்... இந்த எபி பிடிச்சுதான்னு சொல்லுங்க...

நிசப்த பாஷைகள் - 3 - 1

நிசப்த பாஷைகள் - 3 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

anu 4.jpeg
 

krithikaravi

Well-Known Member
ஹலோ தீதி,

வாவ் நைடஸ் எபி... டாக்டர் வீடு இவங்க வீட்டுக்கு பக்கத்து வீடா... இப்போ அவங்க அங்க இல்லையே வேலைக்கு சேர வரும் போது ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கலாம் ஆனா வானதியோட சூழ்நிலை என்னன்னு தெரியல அங்க இருக்க முடியாம இங்க வந்துட்டா.. சுந்தரம் ஏன் இப்படி இருக்கார்... எப்போ பார் வேலை வேலைன்னு.. சகுவை நிம்மதியா ஒரு கனவு கூட காண விடாம ராவணன் மாதிரி வந்துட்டு... குந்தவைக்கும் வானதியை பிடிச்சு போச்சு. அம்மாவை காப்பாத்தின தேவதை நம்ம சேச்சின்னு தெரிய வரும் போது அருளோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்? சகுவை பார்த்துக்க வீட்டோட நர்ஸா வானதி வருவாளா? கவிதை அருமை தீதி..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top