நிசப்த பாஷைகள் - 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசு வது தான் நிசப்த பாஷையா LB dear? Next kathai title Mouna சப்தம் என்று வெச்சு , மனசுல இருக்கறது( விவேக் க்கு ஒரு படத்துல தெரியுமே) அது மாதிரி , உள்ளும் புறமும் ஒரே மாதிரி பேச வெய்ங்க
அச்சச்சோ
நிசப்த பாஷை-ன்னா ஊமை மொழின்னு நான் நினைத்தேனே
அப்படி இல்லையோ?
 

Hema Guru

Well-Known Member
அச்சச்சோ
நிசப்த பாஷை-ன்னா ஊமை மொழின்னு நான் நினைத்தேனே
அப்படி இல்லையோ?
இல்ல banuji இல்ல, நம்ம அப்பாவி இல்ல, அதான் இந்த writers ellam nammala வெச்சு செய்யராங்க
 

banumathi jayaraman

Well-Known Member
இல்ல banuji இல்ல, நம்ம அப்பாவி இல்ல, அதான் இந்த writers ellam nammala வெச்சு செய்யராங்க
ஆமாம்ப்பா ஆமாம்
கரெக்ட்டா சொன்னீங்க, ஹேமா டியர்
ஹா ஹா ஹா
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
ஆமாம்ப்பா ஆமாம்
கரெக்ட்டா சொன்னீங்க, ஹேமா டியர்
ஹா ஹா ஹா

haha appadiyaa... yennnnn... mee paavam... innum writer la kooda serthiyagalai... etho konjam elutharen... periya manasu panni padikkareenga...

நிசப்த பாஷைகள் - சத்தமில்லாத மொழின்னு அர்த்தம்... அவங்க வாயால பேசாம மனசுக்குள்ளே பேசிக்கறாங்களே... அதான்...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
இல்ல banuji இல்ல, நம்ம அப்பாவி இல்ல, அதான் இந்த writers ellam nammala வெச்சு செய்யராங்க

haha appadiyaa... yennnnn... mee paavam... innum writer la kooda serthiyagalai... etho konjam elutharen... periya manasu panni padikkareenga...

நிசப்த பாஷைகள் - சத்தமில்லாத மொழின்னு அர்த்தம்... அவங்க வாயால பேசாம மனசுக்குள்ளே பேசிக்கறாங்களே... அதான்...
 

banumathi jayaraman

Well-Known Member
haha appadiyaa... yennnnn... mee paavam... innum writer la kooda serthiyagalai... etho konjam elutharen... periya manasu panni padikkareenga...

நிசப்த பாஷைகள் - சத்தமில்லாத மொழின்னு அர்த்தம்... அவங்க வாயால பேசாம மனசுக்குள்ளே பேசிக்கறாங்களே... அதான்...
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top