நிசப்த பாஷைகள் - 11

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"நிசப்த பாஷைகள்" அடுத்த பதிவு... போன பதிவுக்கு லைக், கமன்ட்ஸ் கொடுத்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

நிசப்த பாஷைகள் - 11

என்றும் நட்புடன்,
லதா பைஜூ...

epi 11.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஹா ஹா ஹா
பனியை பன்னியாக்கிட்டீங்களே, லதா டியர்
பார்றா
குந்தவை லவ் பண்ணும் தேவ்வையே சுந்தரம் மாப்பிள்ளையாக்கிட்டாரேன்னு பார்த்தால் அவன் பணக்காரனாம்
அட பணப்பேயே
காதலிச்சு கல்யாணம் செஞ்சான்னு மூத்த மகன் ஆதித்யாவையே வீட்டை விட்டு துரத்திய சுந்தரம் எப்படி பணமில்லாத வானதியை அருள் மணக்க சம்மதிப்பார்?
உன்னோட லவ் சக்ஸஸ் ஆகிறது கொஞ்சம் கஷ்டம்தாண்டா, அருள்
வானதியின் மீதான லவ்வை அருளே இன்னும் உணரலை
இதிலே வேற எவனோ ஒரு ப்ரெண்ட் வந்து ஜொள்ளு விட்டுட்டு போறான்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top