நாவல் பெயர் &ஆசிரியர் பெயர் ?

#1
முன்னோட்டமா, முதல் அத்தியாயமா தெரியவில்லை, நாயகன் நாயகி :நல்ல தமிழ் பெயர்கள். கணவன் மனைவியும் கூட,ஆனால் பிரிந்துள்ளார்கள். கல்லூரியில் வேலை,நாயகி முதல் நாள் கல்லூரிக்கு வேலைக்கு சென்ற பின் கணவனை (அங்கு வேலை செய்வது அப்போது தான் தெரிய வருகிறது) நேருக்கு நேராக கண்டு செய்வதறியாது ஓடி விடுகிறாள். இக்கதையின் பெயர் என்ன என்று கூறி உதவுங்களேன் தோழிகளே...
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes