அடிமேல் அடி...........
தீ வச்சப்புறம் ரொம்ப நல்ல மனசு வந்துடுச்சோ.......
வேணும்னே பண்ணினால் தீர்வு உங்க கிட்டேயா இருக்கும்....... அவன் தான் வச்சிருப்பான்...... இது கூட தெரியலையே........
ஆனாலும் இவ்ளோ பெரிய பிசினஸ்மேன் னு சொல்லிக்கிட்டு இந்த கேசவனுக்கு ரவியை எதிர்கொள்ள முடியலையே........
ஸ்டேட்டஸ் விட்டு இறங்கி வரவும் முடியலை.......
ஆனாலும் \\என்னை தான் கொடுத்திருக்கேன்........ சந்தோஷ் ஷர்மி அப்பாவை இல்லை //
மீசையில் மண் ஒட்டலை தான்........
பொண்ணு MV
கடைசியில் பொண்ணு இறங்கி வரவேண்டியதா இருக்கு........
ரவியின் எதிர்பார்ப்பும் அதான்.......
மிஷன் அக்கம்ப்ளிஷ்ட்........
தகிடு தானம் பண்ணி பொண்ணை வீட்டுக்கே வரவச்சாச்சு....... இதைவிட சிறப்பா என்னடா பண்ணமுடியும்.......
ரவி ரொம்ப ரொம்ப பண்ணுற நீ......