நான் எனது மனது 7

Advertisement

Elaa

Member
Padichitea irrukkanumnu feel. Athan 7 episode vandhavudan serthu padichean. Etho oru mesmerism panreenga. Please ezhudhitea irrundhadha. Don't make us wait for a long time.
 
Ravi Amma sonnadhellam correct
Velaikarana pathavanukku ponnu kudukka mataanga
Ravi yum munnadi avala pathi ippadi nenaikala
Sharmila pechu than avana trigger paniduchu

next enna Nadakum pakka romba avala iruku
 

RIYAA

Well-Known Member
கவலையே படாதப்பா பொண்ணு உனக்குத்தான்:love::love::love:உனக்கு குடுக்காம வேற யாருக்கு குடுக்கப்போறாங்க:p:p:pஅப்படியே குடுக்கத்தான் மல்லிமா விட்ருவாங்களா;););)So Don´t Worry(y)(y)
 

Nilaajothi

Well-Known Member
ரவிக்கு அம்மாவும் மற்றவர்கள் மாதிரி தனக்கு ஷர்மியை பெண் கேட்க தகுதியில்லை என்று நினைப்பது இனி எப்படியும் அவளை தான் திருமண முடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான்
 

Deputy

Well-Known Member
Ravi sharmiya mrg pannuna pechchu thunaikku mattum than iruppa....samayal ellam nee parththukanum.....
Seetha pesiyathu thavaru endru solla mudiyaathu....enna valarnthaalum sila neram manitharkalukku athu iyalbilaye vandhuvidum ennidam velai paarthaye endru....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top