நான் எனது மனது 34

Advertisement

Mathykarthy

Well-Known Member
Nice story mam.. continuous a padichu mudichiten..stop pannave muduyala avola nalla irunthathu.. feel good story.. ♥️♥️♥️ All the best for your phd mam...
 

jseamah

New Member
Malli Ma’m all the best for ur PHD.

ரவி, ஷர்மி.... எதார்த்த கதாபாத்திர படைப்பு... ரவி ஏன் மாறனும்... அவன் இயல்போடவே விட்டதறகு நன்றி..
ஷர்மி போன்ற பெண்கள் கணவனுக்காக அவன் குடும்பத்தை அனுசரிக்கும் இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.... ஆளுமை இருந்தாலும் மனதளவில் ரவி மீதான நேசமே இந்த நடத்தைக்கு காரணம்....

a common man story who being very positive has the pride about his efforts... i cannot say Ravi is jot arrogant, but his arrogance is well deserved and accepted.. நேர்மறை எண்ணக்களால் பின்னப்பட்ட ஒரு யதார்த்த கதை...
 

malar02

Well-Known Member
hi MM,:love:
ஒரு நிறுத்தி வைக்கப்படட கதையை தொய்வில்லாமல்மீண்டும் எழுதி
அதன் வண்ணம் கலையாமல்
அதை மேலும் மெருகேற்றி முடித்தது செம
மீண்டும் வாழ்த்துகள்
மீண்டும் வா மீண்டும் வா என்றும் உங்களை தொடர வைக்கும் திறமை உங்கள் எழுத்துக்கு மகிழ்வுடன் :love::love::love::love::love:

பலதர படட மனிதர்கள் வாழ்வில்
பல வித குண அமைப்புகள் இந்த விஷயம்
உங்கள் கதையில் எப்போதும் ஆட்சி செய்யும்
இப்போதும் ..............................................................
உதவி செய்யில்லை னாலும் உபத்திரவம் செய்ய மாட்டேன் என்பவளாய் ஒருத்தி
அறியாமல் அறிந்தும் புரியாத புதிருக்குள் பயணிக்க ஆரம்பிக்க வைக்கப்படுகிறாள் /கொள்கிறாள்

நான் உபத்திரமும் செய்வேன் கூட வே நின்று உதவியும் செய்வேன்
எப்போதும் என்றும் எங்கும்
புதிருக்கு இயல்பானவன் என்று ஒருவன்

இருவரும் சேர்ந்து பயணிக்கும் வாழ்வின் அம்சம் எப்படியானதாக இருக்கும் என்பதை பல கோணங்களில்
சில கோ பேஞ்சர்களுடன் மிகஅழகாய்க் கொண்டுபோயி காண்பித்தீர்கள் super(y)(y)
 

SaiKarthiga

Active Member
வாழ்த்துகள் Mam...(y)

நிறைவான முடிவு ... ரொம்ப அருமையா இருந்தது ... :love::love:
Will Miss You Mam...:)

It's been a Lovely Journey to read the story...:love::love:

நன்றி ... காத்திருந்து காத்திருந்து கதை படிக்கும் அனுபவம் புதுசு மட்டுமல்ல It's Thrilled too ... Will Wait for You , Mam...:love::love:
 

Geetha sen

Well-Known Member
முனைவர் பட்டம் பெற்று வெற்றியோடு அப்படியே எங்களுக்கு கதையோடும் வாங்க மல்லி வாழ்த்துக்கள்.:love::love::love:.
அழகான காதல் ரவி ஷர்மியோடது. சூப்பர் கதை(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top