நான் எனது மனது 12

Advertisement

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, உங்க மகன் கூட நீங்கள் சண்டை போடலாம் ஆனால் அதை என்னவச்சு போடக்கூடாது என்ற ஷர்மி சொல்வது அருமை
நீங்கள் பிசினஸ் மேக்னெட்னு கல்யாணம் பண்ணல, அதான் தெரியுமே பறக்க விட்ட பஞ்சு கூட்ட முடுயாம தானா கல்யாண பண்ணின என்று ரவி கூறுவது நகைசுவையாக இருந்தது அருமை
இப்ப என் லக்கேஜை தூக்கசொன்னது வேலைக்காரனு நினைத்துஅல்ல என் வீட்டுக்காரன் என்று நினைத்து சொன்னது என்று சொல்வதும், அவள் மதிப்புகா மரியாதையாக அழைப்பதாக சொல்லுவதும் அருமை :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top