நான் எனது மனது 11

Advertisement

Sivariya

Active Member
Happy vinayaga chathurthi. business panra mathiri kudumbam naduthurathu avalo easy enna innime than iruku unaku pavam ravi ipa sharmila kita mattikittan
 

iyngaran

Well-Known Member
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் மல்லிகா சகோதரி :)
 

Sugaa

Well-Known Member

நான் எனது மனது...


7da15a73004762f433ecd5a9876e6b92.jpg

என்ன செய்து உங்கள் பிழையை சரிசெய்யப் போறீங்க ஹீரோ சார்...
 

RIYAA

Well-Known Member
நான் ௭னது மனது
௭ப்போதும் உனது மனதை மட்டும் பார்க்காமல் அடுத்தவர் மனதையும் பார்த்திருக்க வேண்டும்:mad:
இப்பொழுது வருந்தி ௭ன்ன பயன் :(:(:(
அவள் ௭ன்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டுதான் அவள்மனதை மாற்ற வேண்டும்:oops::oops::oops:
அனுபவி ராஜா அனுபவி:cool::cool::cool:
 

Nilaajothi

Well-Known Member
ரவி ஷர்மி நிலை பார்த்து மனம் பதை பதைத்து போகிறது, தொழில் சிக்கலை சரிபண்ணிய அவனுக்கு வாழ்க்கை சிக்கலை எவ்வாறு சரிசெய்வது என்று நினைக்கிறான், ஷர்மி அழுது கோபத்தை வெளிப்படுத்தி தனது மன பாரத்தை அவனிடம் இறக்கிவைத்துவிட்டால், ஆனால் ரவி? :unsure::unsure::unsure:(y)(y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top