நான் இனி நீepilogue kayalvizhi

Kayal vizhi

Writers Team
Tamil Novel Writer
#1
"இந்த ஷர்ட்டாவது நல்லா இருக்கா தீப்ஸ்..ரொம்ப படுத்துற டா?"என்று கேள்வி தீபனை நோக்கி இருந்தாலும்,பார்வை என்னமோ எதிரே இருந்த கடிகாரத்தை நோக்கி தான் இருந்தது மிதுனுக்கு..அதிலே புரிந்தது அவன் செல்லவேண்டிய இடத்திற்கு நேரமாகி விட்டது என்று...
ஆனால்,அவனுக்கு எதிரில் அமர்ந்து இருந்த தீபனோ அவனின் அவசரத்தை புரிந்துகொள்ளாமல் தனது அண்ணனை மேலிருந்து கீழ்வரை ஒருமாதிரி பார்த்தவன்,"டேய் அண்ணா...என்ன கருமம் டா இது..உன் ப்ரோபோசல்க்கு அண்ணி ஒகே சொல்லனுமா..?இல்லை இவன் யாருடானு ஓடி போணுமா"என்று தனது மீசையை முறுக்கிக்கொண்டு கேட்டான்.
அதில் அவனை கோவமாக பார்த்த மிதுன்,தனது வாட்ரோப்பை திறந்து ஒரு மென் நீல சட்டை அணிந்து வர,அதையும் பார்த்து தீபன் எதுவோ சொல்லவர ,அதிர்ந்த மிதுன் இரு கரங்களை தலைக்கு மேல் உயர்த்தி "எப்பா சாமீ ஆளை விடுறா...வீனா போனவனே..உன் பேச்சை கேட்டுகிட்டு இருந்தேனா சொன்ன நேரத்துக்கு ஆளை காணோம்னு அவ போய்யிர போரா.."என்று தீபனை படுகையில் தள்ளி விட்டுவிட்டு தனது அறையை விட்டு வேகமாக வெளியேறி,இரண்டாம் தளத்திலிருந்து நான்கு படிகள் தான் இறங்கிருப்பான் அதற்குள் "ஒய் பெரியப்பாஸ்…."என்று மூன்று வயதான சிறு வாண்டின் குரல் கேட்க "ஹே பகவான் இந்த குட்டி சாத்தான் என்ன சொல்ல போகுதோ"என்று நினைத்தவாறு முறைப்புடனே குரல் வந்த திசையை நோக்கி திரும்ப,தீபன் அனுவின் மகன் துருவன் நின்றிருந்தான்.
"என்ன டா வாலு "என்று கேட்க இங்கே வா என்பதுபோல் வாண்டு கையசைக்க அந்த மொட்டின் அருகில் சென்றான்.மீண்டும் தூக்கு என்பதுபோல் சைகை செய்ய குனிந்து துருவை தூக்கினான் மிதுன்.
"ப்பா"கன்னம் சுரண்ட
"என்ன டா தங்கம்"என்று முத்தம் குடுக்க
"நீ சட்டை நல்லாவே இல்லை..."என்று கூறியவன்மிதுனின் கன்னத்தில் கடித்து விட்டு அவன் இறக்குவதற்குள் ஆடி எப்டியோ இறங்கி அவனின் பெரியப்பாவின் அறைக்குள்ளே ஓடிவிட்டான்.
"அப்பனையும் மகனையும் வந்து வைச்சுகிறேன் டா..."என்று கத்த,உள்ளே அப்பா பையனின் சிரிப்பு சத்தம் கேட்க,இவனும் சிரிப்புடன் வேகமாக வெளியேறினான்.
வேகமாக தனது காரை அந்த மருத்துவமனை முன்பு நிற்பாட்டியவன் ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து தன்னை நிதானம் படுத்திக்கொண்டவன்,வண்டியிலிருந்து இறங்கி மனநல சிகிச்சை பிரிவு இருக்கும் இடத்திற்கு சென்று,அங்கிருந்த வரவேற்பறையில் சொல்லிவிட்டு அமர்ந்தான்.
சில நிமிடங்கள் ஆனது.அவன் பார்க்கவந்த நபர் அவனை அழைப்பதற்கு...அதற்குள் அவன் தனது வாழ்க்கைப்பயணத்தை,கோமாவிற்கு பின்பான தனது வாழ்க்கையை நினைவு மீட்பு செய்ய ஆரம்பித்திருந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின்பு தான் அவனுக்கு சுயநினைவு வந்து கோமாவில் இருந்து வெளிவந்தான் மிதுன்.இரண்டு வருடத்திற்கு முன்பிருந்த அந்த ஆக்ரோஷம் கோவம் வெறுப்பு அவனிடம் சுத்தமாக இல்லை.மிஞ்சி இருந்தது குற்றவுணர்ச்சி மட்டும் தான்.அதுனாலே என்னவோ அவனது குடும்பத்து மக்களை அவர்களது முகம் கூட பார்க்கவில்லை பேசவில்லை.அமைதியாகவே இருந்தான் .
இரண்டுநாட்கள் இப்படியே சென்றது.யாருக்கும் ஒன்றும் புரியவே இல்லை.இன்னும் அதே வெறியில் தான் இருக்கிறானோ என்று சிறிது சந்தேகதுண்டனே இருந்தனர்..மருத்துவர் அழைத்து வந்து பார்த்தும் ஒன்றும் தெரியவில்லை.
அப்பொழுது தான் தீபன் இதனை நாளாக காட்டாத தனது முகன் துருவை கூட்டிவந்து மிதுன் படுக்கையில் அமரவைத்தான்.ஒரே ஒரு வயதான சின்னசிறு மொட்டு...தனது கைகளை கொண்டு தனது பெரியப்பாவின் முகத்தை தட்டினான்.அனைவரும் வெளியே சென்றுவிட்டனர்.விழித்து பார்த்தவன் தனது தம்பியின் வர்ப்பாக இருந்த அந்த மொட்டை கைகள் நடுங்க கொஞ்ச ,அதுவும் மிக எளிதாக அவனுடன் ஒட்டிக்கொண்டது.
பிறகு மருத்துவரின் ஆலோசனைக்கேற்பஅவனுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.அப்பொழுது அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கவந்தவள் தான் இந்த மருத்துவர் ஷீலா.முகம் வாடா சிரிப்புடன் அவனுடன் அறிமுகமாகி அவனது தோழியாகி அவனின் மனதின் கசடுகளை அவனிடமிருந்து நிக்கி முன்பு போல் அவனை மாற்றியவள்.அவனது வாழ்வை மாற்றியவள்.இதோ இப்பொழுது இரண்டு வருடம் ஆகிவிட்டது முதலில் அவள் மீது இருந்த மரியாதையை தேவதை மதிப்பு மாறி இப்பொழுது காதல் வந்துவிட்டது மிதுனுக்கு.எப்படியாவது இந்த முறையாவது சொல்லி விடலாம் என்று தான் வந்திருக்கான்.
" மேம் கூப்பிட்றாங்க"என்று nurse கூறிவிட்டு செல்ல அவளது அறைக்கு சென்றான்.அவளும் இவனை தான் சிரிப்புடன் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளுக்கு எப்பொழுதோ தெரிந்துவிட்டது இவனது மனசு.இவளுக்கும் அவனின் மெது காதல் வந்துவிட்டது.ஆனால் இவன் தான் சொதப்பாமல் ஒருமுறை கூட சொல்லவில்லை.
சரி அவன் சொல்லி எப்படியோ காதலிக்கட்டும்…..

"பேபி..."என்று முனகியவாறு வேகம் வேகமாக அலுவகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த அணுவை பிடித்துவைத்து அவளது கழுத்துமச்சத்தில் தனது ஆட்காட்டி விரலால் கோலம் போட்டுக்கொண்டிருந்தான் தீபன்.
"சொல்லு தீப்ஸ்"என்று கைகள் கோப்புகளை எடுத்து பையினுள் வைத்துக்கொண்டிருந்தாலும் இதழ்கள் முணுமுணுத்தது.
"டைட்டன் எப்படி டி நீ இன்னும் ஸிரோ சைஸ் maintain பண்ணிக்கிட்டு இருக்க"என்று குறிக்கொண்டிருந்தவனின் கரம் தற்பொழுது அவளது ஆலிலை வயிற்றை தடவி எங்கயும் ஏதும் மிகை சதை இருக்காவென்று தேடிக்கொண்டிருந்தது.
"ரொம்ப முக்கியம்..."என்றவள் அவனது கரத்திலிருந்து விலகி தனது கைப்பையை மாட்ட,மீண்டும் தனது கரத்திற்குள் கொண்டுவந்தவன்"துருவ் உன் வயித்துக்குள்ள இருந்தப்ப உன் வயிறு எவ்வளவு அழகா இருந்தது தெரியுமா.நீயும் ரொம்ப அழகா இருந்த...அதுனால இன்னொரு இன்னிங்ஸ் போலாமா"என்று தீபன் சக்கரவர்த்தி சிரிப்புடன் கேட்க
a
"why not "என்று அனுராகா சிரிப்புடன் அவனது நெற்றி முட்டி கேட்க,அங்கொரு வேம்பயர் முத்தம் அரங்கேறியது
 
#4
வாங்க வாங்க கயல்விழி டியர்
நல்லாயிருக்கீங்களா?
ரொம்பவே அருமையாக இருக்குப்பா
உங்களுக்கே பரிசு கிடைக்க என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், கயல்விழி டியர்
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#6

அழகான பதிவு டா...

என்னுடைய வாழ்த்துக்கள்..:love::love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes