நானறியேன் உன்னை intro & teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "நானறியேன்
உன்னை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
Superb Intro and Teaser,
பஸ்மிலா டியர்

பணமில்லைன்னு வில்லன் ப்ளஸ் ஹீரோவை கல்யாணம் செய்யும் நிலா நிச்சயமாக பணக்கார வீட்டுப் பெண்ணாகத்தான் இருப்பாள்
முதல் லவ்லி அப்டேட்டுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன், மிலா டியர்
ஆரம்பிச்சிட்டாங்கக, நான் சொல்லல பானுமா FBI ல இருக்க வேண்டியவங்க.:cool::p:D
 

mila

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் மிலா டியர்(y)
வில்லத்தனமான ஹீரோ அப்ப உருட்டுக்கட்டை ஆர்டர் பண்ண வேண்டியது தான்....:p
ஹீரோ திமிர் பிடிச்சவனா இருப்பான் போலவே:cautious:
இப்படி கல்யாணச் சிக்கலில் மாட்டிக்கிட்டயேமா....
அனுப்புங்க அனுப்புங்க ஒப்பர்ல நல்லதா கிப்ட்டும் அனுப்புங்க கொரோனானால ஒன்னும் வாங்க முடியல:p:D
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice teaser. Waiting for the epi mila sis
இதயத்தில் காதல் பூத்தது உன்னால் முடிச்சிட்டு ஆரம்பிக்கலாம் டியர்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top