நானறியேன் உன்னை 1

Advertisement

MaryMadras

Well-Known Member
எட்டு வயசுல பெரிய ராங்கியாதான் இருந்திருப்பா போல என்னத்த செஞ்சி தொலச்சாலோ! பார்க்கலாம்.
நன்றி டியர்:love::love:
எட்டு வயசு குழந்தைனா, நிலா வீட்ல வேலை செஞ்சவங்களா:unsure::unsure:.
குழந்தையா இருக்கும் போது என்ன செஞ்சாலோ,அதுக்கா பழி வாங்க நெனைக்கறான்:oops::oops::oops:.
 

mila

Writers Team
Tamil Novel Writer
புதுக்கதைக்கு வாழ்த்துகள் டியர்......

துகில் பேரே வித்தியாசமா இருக்குதே.....நல்லா இருக்குது...

இதுக்கும் உங்களுக்கும் கொலை மிரட்டல் விடுவேன் என் பணிவன்புடன் கூறிக்கொள்கிறேன்
பழிவாங்க கிளம்புறவங்க பின்னாடி ஒரு கதை இருக்கும். திகீழ்ப்பட கதை நியாயமா இருந்தா மிரட்டலா வாபஸ் வாங்கிக்கோங்க.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
மிலா சிஸ்டர்
ஆரம்பமே அமர்க்களமா இருக்கு. சஸ்பென்ஸ் ஓட கதை ஆரம்பிக்கிறது. வாழ்த்துக்கள்
twist நிறைய எதிர்பார்க்கலாம்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top