நவராத்திரி வாழ்த்துகள்

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
சர்வம் சக்தி மயம் என கூறுவது வழக்கம். நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா தான் இந்த நவராத்திரி திருவிழா. அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்
 

Attachments

  • SAVE_20190929_091551.jpg
    SAVE_20190929_091551.jpg
    222.5 KB · Views: 0
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன் சைட்டில் வலம் வரும் அத்தனை அம்பிகைகளுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த நவராத்திரி நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top