நளனின் நங்கை - மித்ராபரணியின் சிறுகதை

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நிஜமாகவே நீ ஏதோ வசியம்
செய்துட்டாய், சாணக்கியா
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், அக்கிரமம்

இப்படியெல்லாம் நடந்தால்
எம்புட்டு நல்லாயிருக்குமுன்னு
எனக்கு ஏக்கத்தை கிளப்பி
என்னோட ஜெலசியைத்
தூண்டி விடுறீங்க, யூவரு
ஆனரு மித்ராபரணி டியர்
 
Simply sprb story....Script awsm ....All running commentary & situation songs everything is perfect....Really names are excellent...Especially hero name and song....Awsm proposal ....There is boy behind every one of girls success tat's true...Bt tat's even possible fa cooking frm ur story....Excellent wrk...Very well done MithraBharani drs
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஐயோ, இந்த மாதிரி நல்ல நல்ல
கதையெல்லாம் என்னோட
கண்ணாலத்துக்கு மின்னாடி
நீங்க எழுதியிருக்கக்கூடாதா,
மித்ரா டியர் and பரணி டியர்?

நானும் தெனந்தெனம் சோறாக்கற
கொடுமையிலிருந்து தப்பிச்சிருப்பேன்ல?

Neenga panara samaiyal neengale kodumai solrengale banuma apo sapdravanga nilaiii...:LOL:;)
 

banumathi jayaraman

Well-Known Member
Neenga panara samaiyal neengale kodumai solrengale banuma apo sapdravanga nilaiii...:LOL:;)
அது சாப்பிடறவங்களைத்தான்
கேட்கணும், பவித்ரா டியர்
And ஓரளவு சாப்பிடற மாதிரி
நான் நல்லாவே சமைப்பேன்ப்பா
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஐயோ, இந்த மாதிரி நல்ல நல்ல
கதையெல்லாம் என்னோட
கண்ணாலத்துக்கு மின்னாடி
நீங்க எழுதியிருக்கக்கூடாதா,
மித்ரா டியர் and பரணி டியர்?

நானும் தெனந்தெனம் சோறாக்கற
கொடுமையிலிருந்து தப்பிச்சிருப்பேன்ல?
mathi maa unga kaalathulla ellam semaya samachirupenga neenga ellarum :p

engalukkuthan samayal ettaa kaniyaa iruku
athukuthan ipadi elam karanam kandu pidichitu irukom:LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top