நளனின் நங்கை - மித்ராபரணியின் சிறுகதை

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
@Aadhi

thank u so much akka !!
ஒரு சின்ன ரகசியம்.. என்னோட அடுத்த கதையில் ஹீரோயின் பேரு .. நங்கை நல்லாள். [ இன்னமும் தளத்தில் அறிவிக்கவில்லை] நங்கை இல் இம்ப்ரெஸ் ஆகி உள்ள வந்தேன்..

நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு.. ரியல்லி அப்படி ஒரு போபியா இருக்காப்பா ?
 
mithrabarani

Writers Team

nangai nallaal arumayana peyar kaa :love:

adutha kathaiku valthukkal :)

enjoy panunengala!! thank u so much kaa..

yup kaa (Mageirocophobia) ubayam google andavar.. yarukum ipadi oru phobia vandruka theriyala but iruku
'epothan samaika kathukuva?' nu oru kelvi ennai noki paynthathu.. fear of cooking nu en bathil.. that made this story :p
 
Then I assume that you are still single and enjoying ponnu paarkum padalam [sighting :p:p;)], antha nalanai pola samaika therintha, mudinjaa ootti vida koodiyavare manaalanaai varattum.. ha ha ha ..
 
banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, இந்த மாதிரி நல்ல நல்ல
கதையெல்லாம் என்னோட
கண்ணாலத்துக்கு மின்னாடி
நீங்க எழுதியிருக்கக்கூடாதா,
மித்ரா டியர் and பரணி டியர்?

நானும் தெனந்தெனம் சோறாக்கற
கொடுமையிலிருந்து தப்பிச்சிருப்பேன்ல?
 
banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.........
இந்த ''நளனின் நங்கை''
செம காமெடியான கதைப்பா
உருண்டு பெறண்டு எம்புட்டுவாட்டி
சிரிச்சேன்னு எனக்கேத் தெரியலை,
மித்ராபரணி டியர்

அதுவும் ''அறிவுப் புள்ளையோட
மேக்கப்பைப் பார்த்து அடையாளம்
தெரியாத அளவுக்கு ஓவர் கோட்டிங்''

''பொண்ணு இவள்தான்
ஆனால் இவள் போட்டிருக்கிற
மேக்கப் நான் செஞ்சது''

ஒவ்வொரு வரிக்கும்
உருண்டு பெறண்டு சிரிச்சேன்
சிரிச்சு சிரிச்சு வயத்து
வலியே வந்திருச்சுப்பா,
மித்ராபரணி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பொண்ணு பார்க்க வந்தவங்க
சொஜ்ஜி பஜ்ஜிதேன் தின்னுப்
போட்டு போவாங்க
அதிலையும் எங்காத்து
மாமாவுக்கு கேஸ் டிரபுள்
வாழைக்காய் ஆகாது
அதனால நீங்கோ வெங்காயப்
பஜ்ஜி போட்டுடுங்கோன்னு
வரப் போற மாமியார் அதான்ப்பா
பையனைப் பெத்த அம்மா
சொல்லுவாங்க

நம்ம சாகித்யா புள்ள கனாவுல
வந்த மாமியாக்காரி என்னடான்னா
பிரியாணி பண்ணச் சொல்றாங்கோ
அதுவும் டைமுக்குள்ள
செய்யோணுமாமில்லே?
ஹா... ஹா... ஹா..........
 
banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ இந்த
சாணக்கியன் சாகித்யாக்கிட்டே
இப்படி கவுந்துட்டானே
''சாணக்கியா சாணக்கியா ஏதோ
மாயம் செய்தாய்''-ன்னு பார்த்தால்
இவனோட அம்மாவும் அப்பாவும்
சேர்ந்து நம்ம சாகிக்கிட்டே
கவுந்துட்டாங்களே,
மித்ராபரணி டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top