நலமுடன் காதல் - 32

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் மக்கள்ஸ்!!:love::love::love::love:Thanksss sooo muchhh for your wordss:love::love::love:

Here comes the episode, One more and thats a wrap:cool: அதான் எபிலாகும் கூட, any doubts, எதாவது விட்டிருந்தா சொல்லிடுங்க,

நலமுடன் காதல் - 32(1)

நலமுடன் காதல் - 32(2)

Eager to knw from you, Share your thoughts:giggle:

சாரி மக்களே லேட் பண்ணிட்டேன், எனக்கு இரண்டு நாளா ரொம்ப தலைவலி:cautious:இந்த சென்னையில அடிக்கிற வெயிலுக்கு தலைவலியில் இருந்து தப்பிப்பது எப்படின்னு எனக்கு யாராச்சும் சொல்லிட்டுப் போங்க ப்ளீஈஸ், unbearable for me:(

அப்புறம் மாஸ்க் போடுங்க:giggle: நம் நலம் ப்ள்ஸ் சமுதாய நலம்:giggle:
முடிஞ்சவரை BE SAFE!! நலமாய் இருங்கள்!ஒரு அனுபவசாலி சொல்றேன் கேட்டுக்கோங்க ஆமா:sleep:


Next Episode on Friday:cool:
 
#2
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பவித்ரா நாராயணன் டியர்

சொல்லிட்டானா பிரசன்னா சொல்லிட்டானா?
ஜானகி அம்மா எதுக்காக இறந்தாள்ன்னு சொல்லிட்டானா?
ஐயோ பாவம் ரங்கு
பெத்த மனம் பதறுது
ஆனால் அப்பா ஜெயபிரகாஷம் மனசு இளகலையே

என்னதான் இருந்தாலும் கடைக்குட்டிக்குத்தான் எல்லா யோகமும் கிடைக்குது
சுதந்திர மலரை விட கிருஷ்ணப்ரியா கொடுத்து வைத்தவள்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes