நறுந்தேன் நாழிகையில் - 21 ஆ

Advertisement

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு மித்ரா பரணி:cry::cry::cry:. அண்ணனாக,நண்பனாக அனைத்துமாக இருப்பவன் இன்று கண் திறவாமல் இருப்பதை கண்டு மனு தவிப்பதும்:cautious::cautious::cautious:,இரண்டு நாள் கழித்து கண் திறப்பவனின் காயமில்லா கையில் சிறுவனாக மாறி தலை சாய்ப்பதும் நெகிழ வைக்கிறது:confused::confused::confused:.

அண்ணிட்ட இன்னும் பேசலைடா என மனு சொல்லும் விசாகனின் கமழி,உமையாளின் கமழியா:unsure::unsure::unsure:.கமழிக்கு,மனுவுக்கும் முறையான அறிமுகம் இல்லாததால்,கமழி ஆபத்தான நிலையில் இருப்பது மனுவுக்கு தெரியாமல் போனதாo_Oo_Oo_O.

அரனின் நிலையில் அவன் தங்கை இன்று உயிருக்கு போராட,அமுதா,நித்திலாவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்த உமையாள், தேற்றவார் இன்றி,ஆளில்லா இடத்தில் அழுகையை அடக்கியபடி
உமையாள் இருக்கும் நிலை மனதை கனக்க வைக்குது:cry::cry::cry::cry:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top