நறுந்தேன் நாழிகையில் - 15

Advertisement

MaryMadras

Well-Known Member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆரோன் கிளாஸ்னு தெரிஞ்சதும் எல்லாரும் கட் அடிக்கனும்னு முடிவெடுத்து இருக்கங்களா:LOL::LOL::LOL:.ஆரோன் யாருன்னு கேட்கற ஏலியனுக்கு சார் பேர் தெரியலையா:unsure::unsure:, இல்ல இப்படி ஒருத்தர் இருக்காருன்னே தெரியாதா:oops::oops:.அந்த அழகுல காலேஜ் வர்றானா:sneaky::sneaky:.

மனு,ஆரோனின் சட்டையை பிடிக்கும் அளவுக்கு என்ன நடந்தது:oops::oops:.அதிதி தேடும் 'அவன் ' இந்த ஆரோன் தானா:unsure::unsure::unsure:.உமையாளுக்கு மனுவை சந்தித்ததில் அதிர்ச்சியா,ஆச்சர்யமா....

லோட் சரியில்லைனா திருப்பி அனுப்பத்தான் செய்வாங்க,இவனுங்க நேர்மையா நடக்காம மனுவ குறை சொல்றாங்க:mad::mad:.பெரியப்பா,குமரன் மனுவை ஏமாத்த என்ன திட்டம் போடுவாங்களோ...
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top