நறுந்தேன் நாழிகையில் - 05

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
தமிழ் வணக்கம் !


நறுந்தேன் நாழிகையில்


மக்களே ! இன்றைய பதிவை பொறுமையாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஓடுற பஸ்ஸ பிடிக்க போற மாதிரி படிச்சா புரியாம போக வாய்ப்புகள் அதிகம். கதையில் அஃறிணை பொருட்கள் பேசுற மாதிரியும் அஃறிணை பொருள் கிட்ட பேசுற மாதிரியும் வரும். அதெல்லாம் அந்த இடத்தில் மனதிற்கும் அறிவிற்கும் நடக்கும் பேச்சு வார்த்தை தான்.

@P.Barathi thank u soooo much for ur words :love: late evenings la fresh coffee kudichadhu pola irukku unga comments :coffee:

@monies darling neenga guess pannite irunga.. next uds la nama parpom :love::love:

@MaryMadras nithu ku physics na mattum than. ana enaku ella exam kume apdi than:ROFLMAO:. exam na bayam varadhu. thookam dhan varum :ROFLMAO::LOL:

@Seyon @banumathi jayaraman @Ashvick @Janavi @Bujji @Saroja @Umaranisam thank u sooooo much drs for your love & support :love::love:
 
Last edited:

Janavi

Well-Known Member
காபி உங்களுக்கு ரொம்பவும் பிடிக்குமோ....இப்படி ரசித்து ரசித்து கொண்டே நீங்கள் எழுத, நானும் மழையோடும் காபியோடு ரசித்து படிக்கிறேன்...... எபி குட்டியாக இருக்கே சிஸ்ஸ்ஸ்....
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மித்ரா பரணி:love::love::love:.காபி கோப்பைகள் அவள் என்னை பார்க்கவில்லை, ஆராதிக்கவில்லை,என் நறுமணம் உணரவில்லை என முறையிடுவதாக நீங்கள் சொல்வதை பார்க்கும் போது,காபியை ரசித்து குடிப்பது எவ்வளவு பிடிக்கும் என தெரியுது:D:p:D.

வேலை அதிகமா இருக்கும் போது சாப்பிட நேரமானால் ரெண்டு காபி குடிக்கிறது தான்.என் அம்மா
ஒரு நாளைக்கு பத்து டீ குடிப்பாங்க,உமையாள் ஒரே நேரத்தில் பத்து காபி குடிக்கிறாளேo_Oo_Oo_O.
 
Last edited:

monies

Well-Known Member
Lovely darling babies
I like cofee very much
Bt take twise a day
Cofee in kathalanuku nangain meedum kadal
Valthukal manu vetri pera
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top