நயனமொழி பேசும் தேவதை

Advertisement

amuthavallinagarajan

Writers Team
Tamil Novel Writer
நயனமொழி பேசும் தேவதை:love:
@amuthavallinagarajan
எனக்கு என்னவோ ரொம்ப pidicha story....Tamil mela enaku romba pasam:whistle::whistle::whistle::whistle:nerya sola ninakren...but mudila....love it ....miss panaa ma padinga...
100% pidikum enakuuuu...and Tamil thanjavur vera:whistle:...
அதுவும் தமிழரசனோட entry scene அவ்வளவு மாஸ்...பொதுவாக எனக்கு அப்படி பிடிக்காதுனாலும் that was special.
:love:
கதை என்றாலும் கூட எங்கேயும் தவறாத நெறிமுறை இருக்கும்... தப்பை தப்புன்னு தான் சொல்லியிருப்பாங்க...எங்கயேயும் நியாயம் தான் நிலை. தமிழ் சரோஜா அம்மா பாசம் எனக்கு கண்ணீர் வரவைக்கும்...பொதுவாக அப்படி அம்மா பையன் பாசம் போன வருடம் ‌வரை நேரில் கண்டதில்லை..ஆனால் recently met a mother son duo...நான் ஆகர்ஷிக்கும் ஒரு personality அவர்....அவரது பாசம்...may be தமிழ்‌ reminds me of him...கற்பனைக்கு உயிர் கொடுத்த மாதிரி.... யோகேஷ் நல்ல நண்பன்... குமார் மாமா...இலக்கியாவோட rhymes....குட்டீப்பையன் தகப்பா..
தமிழ் குட்டிபபொண்ணுட்ட பேச ஏங்குற காட்சி....பரதேசி...
சாக் பீஸ்...கண் முன் விரியுற காட்சி அமைப்பு...
Flow..
யோகேஷ் பாலன்ட்ட பேசுற இடம்..
என்னை உருவாக்கினவன் தமிழ்...that is enough to fall head over heels...
சிலர்..பார்த்தா மனசு தானா
சொல்லும் stay blessed...:love::love:i might have missed.. But I love it.....mannavan lam padichtu irukimpodhu than Athai read panen...but it is evergreen:giggle:
இதை எழுதும் போது நட்புகளுக்கு இவ்வளவு பிடிக்கும்னு எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துதலோடு நிறைய அன்பையும் பெற்றுத் தந்திருக்கிறது. நன்றி உங்களுக்கும் விமர்சனத்தில் தொடரும் நட்புகளுக்கும். @pavithra narayanan
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நயனமொழி பேசும் தேவதை:love:
@amuthavallinagarajan
எனக்கு என்னவோ ரொம்ப pidicha story....Tamil mela enaku romba pasam:whistle::whistle::whistle::whistle:nerya sola ninakren...but mudila....love it ....miss panaa ma padinga...
100% pidikum enakuuuu...and Tamil thanjavur vera:whistle:...
அதுவும் தமிழரசனோட entry scene அவ்வளவு மாஸ்...பொதுவாக எனக்கு அப்படி பிடிக்காதுனாலும் that was special.
:love:
கதை என்றாலும் கூட எங்கேயும் தவறாத நெறிமுறை இருக்கும்... தப்பை தப்புன்னு தான் சொல்லியிருப்பாங்க...எங்கயேயும் நியாயம் தான் நிலை. தமிழ் சரோஜா அம்மா பாசம் எனக்கு கண்ணீர் வரவைக்கும்...பொதுவாக அப்படி அம்மா பையன் பாசம் போன வருடம் ‌வரை நேரில் கண்டதில்லை..ஆனால் recently met a mother son duo...நான் ஆகர்ஷிக்கும் ஒரு personality அவர்....அவரது பாசம்...may be தமிழ்‌ reminds me of him...கற்பனைக்கு உயிர் கொடுத்த மாதிரி.... யோகேஷ் நல்ல நண்பன்... குமார் மாமா...இலக்கியாவோட rhymes....குட்டீப்பையன் தகப்பா..
தமிழ் குட்டிபபொண்ணுட்ட பேச ஏங்குற காட்சி....பரதேசி...
சாக் பீஸ்...கண் முன் விரியுற காட்சி அமைப்பு...
Flow..
யோகேஷ் பாலன்ட்ட பேசுற இடம்..
என்னை உருவாக்கினவன் தமிழ்...that is enough to fall head over heels...
சிலர்..பார்த்தா மனசு தானா
சொல்லும் stay blessed...:love::love:i might have missed.. But I love it.....mannavan lam padichtu irukimpodhu than Athai read panen...but it is evergreen:giggle:
Amudha mam story ellamae enaku special dhan... miss pannama padipaen... idhula tamil.. thigh piece kooda kadha paesuradhu maraka mudiyadhu... i started reading thirukural after reading her story.( i know shame on me... but better be late than never) She has good command over the language.. her sense of humour is too good. One sec u will all be emotional the other sec she can make u laugh... its nice of u pavi to acknowledge her work. :love:(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top