நம்ம சேலம்

Advertisement

ThangaMalar

Well-Known Member
சேலத்து மாம்பழம்:)
தித்திக்கும் மாம்பழம்:p
அதைவிட தித்திக்கும் நம் மல்லி

குளுகுளு ஏற்காடு:)
அதனினும் குளுமை
மல்லியின் கதைகள்:giggle:
 

fathima.ar

Well-Known Member
சேலத்து மாம்பழம்:)
தித்திக்கும் மாம்பழம்:p
அதைவிட தித்திக்கும் நம் மல்லி

குளுகுளு ஏற்காடு:)
அதனினும் குளுமை
மல்லியின் கதைகள்:giggle:

மதுரை மல்லியா
சேலம் மல்லியா???
 

Manimegalai

Well-Known Member
:love::love:ஆமா
நான் ஸ்கூல் படிக்கும்போது
சேலம் அதிகம் முறை போயிருக்கேன்...
எங்க மாவட்டத்துல
அப்ப பெரிய மருத்துவவசதி இல்ல...
சேலம் தான் போவோம்...
ஆத்தூர் கூட போவோம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top