நன்றி நவிலல்

Advertisement

Ivna

Active Member
Really???nambavae mudila pa..ithu 1st story aa!!

engagum siru thavaru illama alagaa ellarkum puriya maathi avalo alagaa weite panirukeenga...hats off...

U have a good talent pa...so keep rocking..
Seekiram next story oda vanga...

onum avasaram illa nallaiku new story oda vanthaa pothum...he...he..
 
முதல் கதையா நம்பமுடியலைங்க . கதையும் ,எழுதின விதமும் நல்லாஇருக்கு. தொய்வில்லாமல் ரசிக்கும்படி இருந் தது . தொடர்ந்து நிறைய எழுதுங்க் வாழ்த்து கள்
 
கிறிஸ்க்கும் ஒரு ஜோடி சேர்ந்திருக்கலாம் டியர், பாவமில்லை கிறிஸ்☺☺☺☺. அழகாக கொண்டு போய்இருக்கீங்க. Congrats pa. Eagerly waiting for next story.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top