தோள் சேர்ந்த பூமாலை 19

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
#1
தோள் சேர்ந்த பூமாலை 19 தங்கையின் திருமணம் இனிதே நடந்தது தோழிகளே வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சூர்யா பூூமலை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவல் | நன்றி.
 
#10
தோழியாக பழகிய பிரியமான
நாத்தனார் தாமரையை தில்லைக்கு
திடீர்னு ஏன் பிடிக்காமல் போனது?
வேலைக்காரங்க பொண்ணா
இருந்தால் கூட ஓகே ஆனால்
தாமரையின் மகள்ன்னு தெரிந்தால்
பூமாலையை தில்லை மருமகளாக
ஏற்றுக் கொள்ள மாட்டாளா?
ஏன் அப்படி, ஷான்வி டியர்?
என்ன காரணம்?

செவ்வாய்க்கிழமை ஆதவன் வரப் போவதில்லை
அவர் கதை முடிந்து விடுமா?
மூன்று நாள் ஜாலியா வாழ்க்கையை
எஞ்சாய் பண்ணிய சூர்யா பூக்குட்டி
இளஞ்ஜோடி இனி பிரியப் போறாங்களா?
பண்ணை வீட்டில் இவங்க இருப்பது தெரிந்து தில்லை ஏதேனும் பிரச்சனை பண்ணுவாளோ?

மாமன் சொல் மீறாத பூக்குட்டி தில்லை அத்தை என்ன செஞ்சாலும் அவளை வெறுக்காமல் தில்லையின் அட்டூழியங்களை எல்லாம் பொறுத்து போவாளோ?
அடுத்த அப்டேட்டுக்கு ஆவலுடன் வெயிட்டிங், ஷான்வி டியர்
 
Last edited:

Advertisement

Sponsored