தோள் சேர்ந்த பூமாலை 15

Riy

Writers Team
Tamil Novel Writer
#12
ரோஸ் பட் நீ உன் கள்ளமில்லா உள்ளத்தால் அவனை நன்றாக கட்டிபோட துவங்கிவிட்டாய்.... அதை முழுதாய் உணராமல் இருப்பது அவன் வளர்ந்த விதம்... உணர்ந்தால் உன்னை காலம் முழுதும் இதயத்தில் தாங்குவான் என்பதில் ஐய்யமில்லை