தொழிலாளர் தினம்...

Advertisement

Joher

Well-Known Member
இன்று உழைக்கும் மக்களின் உரிமைகளை மீட்ட தினம்.......

In India, the first formal celebration of Labour Day was instigated by the Labour Kisan Party of Hindustan in Chennai (known as Madras) on 1 May 1923.

இன்று GST, Demonetisation, online trading என்னும் அரக்கன் கையில் சிக்கி சிறு குறு தொழில்கள் முடங்கிவிட்டன........
துணிந்தவனுக்கு துக்கமில்லை எனும் வாக்குக்கேற்ப பணமுதலைகள் எந்த வரம்புக்குள்ளும் வருவதில்லை......
சிறு குறு தொழில்கள் முடப்பட்டுவிட்டன.......
வேலையில்லா திண்ட்டாட்டம் தலைவிரித்தாடுகிறது........

ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம்.........
எல்லாவித குற்றங்களும் அதிகரித்துவிட்டன.......

சிறு குறு தொழில்களை ஊக்குவிப்போம்........
குற்றச்செயல்களை தடுப்போம்.......
உழைப்பாளர்களை உருவாக்குவோம்.........

may-day-5725711c959373030585a17c.jpg
 
D

[Deleted] admin 4

Guest
Business chains, franchisees-nu shopping pannamma..if we can our bit by promoting local traders... will bring a massive change.

present group, bye bye group-nu pathu vangaama... pakkathula irukka annachi kadailayum, chinna traderskittatyum purchase pannuvom....

intha idatha vangi potta investment vitha laabamnu agri land-a pirichitu vikravungakitta vangathinga... athu investmentum illa... athula varathum developmentum illa...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top