தேவதையிடம் வரம் கேட்டேன் 4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
பிர்ஜுவின் புலம்பல் சூப்பர்
செத்தாண்டா சேகரு மாதிரி
மாட்டினாண்டா பாஸ்கர்

ஆனாலும் அவள்(ன்) புலம்பற
மாதிரிதானே இந்த மதியக்காவும்
டிரஸ்ஸு போட்டிருக்குறாங்கோ
கீழே பேண்ட் ஓகே But மேலே........?

ஆனால் வருங்கால எஜமானியை இப்பிடிலாம் நீ பேசப்படாது, பிர்ஜு

அச்சோ
வேலையை விட்டே போறேன்னு
மதியழகி சொல்ற அளவுக்கு
நீ என்ன சொன்னாய், அக்ஷய்?

வேலையில இருந்தால்தானே
அந்த கமிஷனர் போனில்
கூப்பிட்டு மண்டையை கழுவுவான்
வேலையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு சொல்லிடு, மதியழகி

ஹாஹாஹா அவ இஷ்டப்பட்டு சேர்ந்த வேல அவ்வளவு சீக்கிரம் விட மாட்டா. அக்ஷையும் மதிய விடுறதா இல்ல. இதுல லவ் ட்ரான்களா பிர்ஜு வேற.

அக்ஷய் மதிய தன் கட்டுப் பாட்டுக்குள்ள வைக்க முயற்சி செய்றான். மதி என்ன செய்ய போறான்னு பாக்கலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top