தேவதையிடம் வரம் கேட்டேன் 15

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யப்பா டுவிஸ்ட்டு ராணி மிலா டியர் என்னமா டுவிஸ்ட்டு வைச்சு எழுதுறாங்க
கொடி மலருக்கு வீசுன கத்தியை வீர வேலன் வாங்கிட்டான்
கொடி மலரும் இறந்து விட்டாள்
கொடியின் சாபம் உடனே பலித்து வெற்றி வேலனும் ருத்ர மஹாதேவியை மறந்து விட்டான்
ஆத்திரத்தில் ருத்ர மஹாதேவி அறிவை இழந்து விட்டாள்
ஸ்டோரி சூப்பரா இருக்கு, மிலா டியர்

அப்போ வீர வேலன் அக்ஷயாக மறு பிறவி எடுத்திருக்கிறானா?
கொடி மலர்தான் மதியழகியா?
அப்போ வெற்றி வேலன் யாரு?

அந்த வயசான சர்தார்ஜி ஜோடி எதுக்கு போட்டீங்க, மிலா டியர்?
அக்ஷய்யின் அப்பா அசோக் சாம்ராட்?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer

வீரவேலன், கொடிமலர் மறுபிறவி தான் அக்ஷையும் மதியும். அதனால் தான் அக்ஷய் ருத்ரமகாதேவியின் முன்னால் வர மறுத்தான். மதியழகியை அறிந்த ருத்ரமகாதேவி கொடிமலரின் முகத்தை மறந்து விட்டாள். கொடிமலருக்கும், வீரவேலனுக்கும் தான் அந்த போட்டு போட்டேன் பானுமா. ருத்ரமகாதேவி இரண்டு முகங்களால் குழம்பி கொலை செய்ததை அம்மன் மேலும் குழப்பி அக்ஷய்த்தான் உன் காதலன் அவனை அடைந்தால் சாபம் தீரும் அல்லது கொன்றால் தான் சாபம் தீரும் என்று விட்டதால் அக்ஷய் ருத்ரமகாதேவி சந்திக்கும் பொழுது என்ன நடக்கும்? அம்மன் சொன்னது போல் ஒரே உருவத்தில் வெற்றியும், வீரனும் அக்ஷையின் உடம்பிலா? ருத்ரமகாதேவியைக் கண்டால் அவன் மனம் அவள் புறம் சாயுமா? அப்போ மதியழகி என்ன ஆவாள்? மதிக்கு முன்ஜென்ம நிஜாபாகங்கள் வருமா? அக்ஷய்க்கு முன்ஜென்ம நியாபகங்கள் எப்போ வந்தது? இந்த எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னால் கதை முடிந்து விடும்.:):)
 
மிலாக்குட்டி ரொம்ப சமத்து
இப்படித்தான் கேட்காமலே எல்லாம் சொல்லணும்
 
mila

Writers Team
Tamil Novel Writer
மிலாக்குட்டி ரொம்ப சமத்து
இப்படித்தான் கேட்காமலே எல்லாம் சொல்லணும்
எனக்கு நானே சொல்லிக்கிட்டா தான் கதையை ஒழுங்கா எழுத முடியும்.:):)
 
mila

Writers Team
Tamil Novel Writer
:cry:aanalu ivlo kovam aavathu pa
Nice epi mila sis
Paavam pa ruthramadevi vs mathiyalagi
காதல் யோசிக்க விடாதே! கோபம் கண்ண மறைக்குமே!
நன்றி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top