தேடும் கண்பார்வை தவிக்க துடிக்க--- அஸ்வினு!!!

Sasideera

Well-Known Member
#25
அதான்..
நைசா குற்றாலம் னு ஏமாத்தி கூண்டுல அடைச்சு விட்ருனும்..


ஒரு பச்சை மண்ணை எப்படிலாம் ஏமாத்தறீங்க? இத கேட்க யாருமே இல்லையா....:cry:

அஸ்வினு... இதெல்லாம் உனக்காக தான்...:love::love::ROFLMAO::ROFLMAO::LOL:
 
Sakthiguru

Well-Known Member
#29
Haha...Sasi ma, enna ippadi :D:D:D
அப்போ , "வர்ஷினி" கிட்ட யார் பேசுறது :unsure::unsure::unsure:..
வர்ஷினி கிட்ட பேச ஈஸ்வரால மட்டும் தான் முடியும், ஆனா அவர் பொண்டாட்டி பேச்சை மீற மாட்டாரே.. என்ன செய்ய..?:sneaky::p:cool::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement