தென்னவனும் தேன்யாழியும்-final

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பவி.. இந்த கதையை இப்பதான் படிச்சேன் ரொம்ப ரொம்ப அருமை.... அழகான எழுத்து நடை...... பெயர்கள் எல்லாமே ரொம்பவும் அருமை சிஸ்... போலிஸ் கதைன்னு சொல்லவும் நான் அடிதடி திரில்லர்.... ஆக்சன்னு நினைச்சுதான் படிக்க ஆரம்பிச்சேன்... அழகான நிறைவான காதல் கதை கிராமத்து திருவிழா... ஆடு வளர்ப்பு ஆட்டிற்கு பேர் வைப்பது என எல்லாமே எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு சிஸ்...அருமையான முடிவு..... அடுத்த கதைக்கு என்னோட வாழ்த்துக்கள்....பவி
 
Geetha sen

Well-Known Member
அருமையான கதை மனதிற்கு இதமாக இருக்கிறது. உங்களின் எழுத்து நடையில் தமிழ் ரசம் சொட்டுகிறது. Comedy emotional and romantic அப்படின்னு எல்லாவற்றிலும் கலக்கிடீங்க. Very nice and Thanks Pavi sis.
 
eanandhi

Well-Known Member
heyyyy friendsssssss:love::love::love:
thankssssssssssss to each and everyone who travelled throughout the story.:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:.dont want to mention names may miss someone..கதை எழுதியதை விட கடைசி பகுதி எழுதவே மிகுன்த சிரமம் எனக்கு....yes ஊர்ல laptop work ஆகல...phone ல‌ டைப்‌ செய்ய எனக்கு வராது...i myself wrote in paper...அப்புறம் அதை என் dear sister baran @mithrabarani :love::whistle::whistle: தான்‌ இதை சொல்லவும் னாங்க இருக்கோம்னு type செஞ்சு கொடுத்தா...that too quickly...so the reason to give this epi quicklyyy is baran தான்.:love:..she deserve the thankssss.thankssss daa...ஏன் இதை சொல்றேன்னா என்னை காணோம்னு தேடி மெசெஜ் செய்தவங்களுக்கு காரணம் தெரியவே...it was not intentional to delay the updatee...thats why...
கடைசி‌ எபி எப்படி எழுதினேன் தெரில. three parts vera...eager to knw from you all..ரொம்ப னாள் வேற ஆகிடுச்சு...so those who read kindly let me knw how you felt.thanksss all.:love::love::love::love::love::love::love:
and atlast இதுவரை மௌனமாய் படித்தவர்களும் கடைசி எபில கண் திறக்க எண்ணியவர்களும்....மற்றவர்களும் கதையைப் பற்றி (except niceeee he :devilish:) படிச்சாலும் இங்கேயோ இல்ல இன்பாக்ஸ்லயோ மெயில் மூலமாவோ சொல்லிவிட்டு செல்லுங்கள்.that makes me energetic and make me come soon....
taking a longggggggggggg break as usual....byeeeeeeee allllll...:giggle:meet you when god knowssssss.thanksss again friendsss..
enjoy readingg!!!!:D:cool:

தென்னவனும் தேன்யாழியும் final 1

தென்னவனும் தேன்யாழியும் final 2

தென்னவனும் தேன்யாழியும் final 3


Soothing melodyyyy awesome lyricssss:love::love:(Karthik netha lyrics and gautham voice):whistle::love:three parts so three songsss


கடைசி ரெண்டு பாடலோட ஸ்பெஷல் என்னன்னா பாட்டை பாடியவர் சாண்டிலியன் பேரன் sean roldan.எழுதியவர் my favorite yugabharathi...படத்தோட இயக்குனர் அப்புறம் கதாசிரியர் எல்லாருமே காவேரி கரையோரம் தான்...கதையும் அப்படியே என்பதால்‌ கொஞ்சம் மல்லிகை மணம் மனதினில்..:love::love::love::love:

byeeeeeeeeeeeeee.... Really missssssssss u alllll:love::cry:
SEMA story sis
 
romba romba alagana ending semma rasanaya alaga irunthuchu:love::love::love:(y)(y)(y)(y).....
Thean Kunthavai lotus avanaga natpu athe kalatta kelioda innum thodarathu;););) ...
Kunathavai Senthuran antha gramanam,gudumbam and velainu ellamea therinju sirapapna thalaivi aitta romba santhosama irukkanga..
Then pookutty Thennavan alagana nandhavanam avangalodathu....avanag kadhal purithal innum innum adhigam tha aguthu....
Kuwa Then natpu uravayum thandi nalla purithal athanala avanga pasamalar happaya irukku...
Thennavan Kuwa romba alagana pasamalar....Pookutty Athul alagana kutties.......
romba romba algana story Then Kuwa Thennavan Senthura ivanga nalu perum nammala antha gramathoda romba pinaichu koottitu poittanaga,ellame alaga rasanaya irunthuchu.....
 
Advertisement

New Episodes