தூரம் போகாதே வெண்ணிலவே...18

Advertisement

Ambal

Well-Known Member
சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

தூரம் போகாதே வெண்ணிலவே...18

:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஏன்மா சொக்காரங்களா?
வந்தமா வடை பாயசத்தோடு விருந்து சாப்பிட்டமா போனோமான்னு இல்லாமல் என்னத்துக்கு வம்பும் பொறணியும் பேசுறீங்க?

அழகி பத்து பாத்திரம் தேய்த்தால் நீங்க பன்னெண்டு பாத்திரம் தேய்ங்க
யாரும் உங்களை வேண்டாம்ன்னு சொல்லலையே

வள்ளிக் கிழவி உனக்கு செமத்தியா ஆப்பு வைச்சுடுச்சு வேந்தா

ஊஹூம்
இதெல்லாம் ஒண்ணும் வேலைக்காகாது
தன் கையே தனக்குதவிங்கிற மாதிரி அவங்கெல்லாம் வர்றதுக்குள்ளே நீ பர்ஸ்ட் பகல் கொண்டாடிடு, அருள்வேந்தன்
 
Last edited:

நன்றி தோழி....அழகி பத்து பாத்திரம் தேய்த்தால் நீங்க பன்னெண்டு பாத்திரம் தேய்ங்க யாரும் உங்களை வேண்டாம்ன்னு சொல்லலையே சூப்பர்(y):ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top