தூரம் போகாதே என் மழை மேகமே !! - 85

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடடா அதற்குள் இந்த ஸ்டோரி முடிந்து விட்டதா?
85 அப்டேட்ஸ்தானே வந்திருக்கு
செஞ்சுரி அடிச்சிருக்கலாமில்லே,
யோகா டியர்
தினமும் காலையில் காபி வித் யோகியுடன் பொழுது இனிமையாக மலர்ந்தது
எனக்கும் இந்த "தூரம் போகாதே
என் மழை மேகமே"-ங்கிற அழகிய
நாவல் ரொம்பவே பிடிச்சிருக்கு
வித்தியாசமான Fantacy கதைக் களத்துடன் இந்த ஸ்டோரி ரொம்ப அருமையாக இருந்தது
உங்களுடைய effort வீண் போகவில்லை
ரொம்பவே அழகான ஸ்டோரி, யோகா டியர்
ஆனால் சட்டுன்னு முடிஞ்சுட்ட மாதிரி
ஒரு ஃபீல்
குழந்தைகள் ராஜா, அஸ்மிதா இவங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்
Cute babies
அதிலும் ராஜா அருமையான குழந்தை
கந்தன் 10th முடிச்சுட்டானா?
அவனைப் பற்றியும் ஒண்ணும்
முடிவு நீங்க சொல்லலை
கந்தன் இங்கே ஆதிரையுடன் இருக்க விரும்பி இந்திரபிரதேசத்துக்கு வந்துட்டானா?
இல்லை அங்கேயே ஹாஸ்டலில் இருந்துட்டானா?
மயிலாடும்பாறை கிராமத்து அழகு
இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கு, யோகி டியர்
அடுத்து "உனக்காகவே நான்" ஆவலுடன் காத்திருக்கிறேன், யோகா டியர்
 
Last edited:

Pooja Soundarya

Well-Known Member
Romba azhaga story narration irundadu..... daily morning uga epi expect panite than na start panuve.........ini :unsure: ..... come with next story very soon ... we are waiting.....:love:
 

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
Romba azhaga story narration irundadu..... daily morning uga epi expect panite than na start panuve.........ini :unsure: ..... come with next story very soon ... we are waiting.....:love:
:) Idhu enoda second story Pooja ... first story (“unakkagave naan “) na innum post panala ... 5 years munadi is eludhinen. nalailarundhu Adhu post pandren ... but Adhu fantasy story ila ... konjam kidish a irukalam... irundhalum interesting a irukum .. adhuvum padinga ... comments kundunga ...
 

periyauma

Well-Known Member
யோகி அழகான கதை இயல்பான எழுத்துநடை மூன்னு ஜென்ம கதை தோய்வே லில்லாம தினமும் காலை என்வேலைகளுக்கு நடுவே ஆதிரை அர்சுனை தேடிக்கிட்டே இருக்கும் அளவுக்கு இருந்தது . பால் அருவி பேசும் அனில் கரடி நார்னியா போலவோ னு தோனுச்சு . அனாலும் எல்லா முடிச்சுகளையும் கதை முடிவு வரை அழகா சுவாரசியம் குறையாம அவில்தது அழகு. குட்டி ஆதி குட்டி இந்தர் ராஜா அஸ்மி அனாமிகா அழகு குடும்பம். வாழ்த்துக்கள் யோகி. ஆனா இனி தினமும் காலையிலே நான் ஆதிய தேட போறேன். I miss u adhi ma
 

Pooja Soundarya

Well-Known Member
:) Idhu enoda second story Pooja ... first story (“unakkagave naan “) na innum post panala ... 5 years munadi is eludhinen. nalailarundhu Adhu post pandren ... but Adhu fantasy story ila ... konjam kidish a irukalam... irundhalum interesting a irukum .. adhuvum padinga ... comments kundunga ...
Naga yella type story padipom........ so don’t worry...... apada from tomorrow epi iruku jolly;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top