தூரம் போகாதே என் மழை மேகமே!! - 23

Advertisement

kirt4read

Well-Known Member
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்... வேறு பாலினமாக இருக்க மருத்துவ ரீதியாக இருக்க வாய்ப்பில்லை

Pls check on conjoined twins

கதை ஓட்டத்திர்க்காக என்றாலும் அதை ஏற்க முடியவில்லை..

ஒரு ஆண் ஒரு பெண் இரட்டையர்.. ஒட்டிப் பிறக்காமல் பிறக்க முடியும்... அதே நேரம் ஒட்டிப்பிறக்க வாய்ப்புகள் இல்லை..

Pls see if you could make this correction

“ஆமாம். நான் பிறந்த போதே, அஸ்மிதாவிற்கு இருந்த தழும்பு என்று எண்ணினேன். நீ சொல்வதைப் பார்த்தால்" என்று பேசியவாரே, ராஜாவின் மேல்சட்டையைச் சிறிது தூக்கி, வலப்புற இடுப்பைப் பார்த்தார் காதம்பரன். “ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்" என்று ஆச்சரியமுடன் கூறினார் காதம்பரன்.
 

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்... வேறு பாலினமாக இருக்க மருத்துவ ரீதியாக இருக்க வாய்ப்பில்லை

Pls check on conjoined twins

கதை ஓட்டத்திர்க்காக என்றாலும் அதை ஏற்க முடியவில்லை..

ஒரு ஆண் ஒரு பெண் இரட்டையர்.. ஒட்டிப் பிறக்காமல் பிறக்க முடியும்... அதே நேரம் ஒட்டிப்பிறக்க வாய்ப்புகள் இல்லை..

Pls see if you could make this correction
Thanks for the comment. ஆமாம் நானும் check பண்ணி பார்தேன். corrected the Episode. Please keep sharing your comments. It will help me to grow better.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top