தூரம் போகதே வெண்ணிலவே...9

Ambal

Well-Known Member
#1
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழிகளே...சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் தோழிகளே...இதோ அடுத்த பதிவு..

தூரம் போகாதே வெண்ணிலவே...9
:):):):):):)
 
Last edited by a moderator:
#2
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and நான்தான் First, காயத்ரி டியர்
 
Last edited:
#4
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
நினைத்த மாதிரியே மதியழகிக்கும் அருள்வேந்தனுக்கும் கல்யாணமாகிடுச்சு

ஆனால் ரம்யாவுக்கு ஏன் பதட்டமானது?
வேற யாரையும் இவள் லவ் பண்ணி அதனால ஏதாவது பிரச்சினையோ?
வேந்தனைப் பார்க்க வந்தவர் யாரு?
ரம்யாவின் காதலைப் பற்றி சொல்லி அருளுக்கு கோபம் வந்து மதியுடன் திருமணமா?

ராமலிங்கம் பிரச்சினையில்லை
மதியைப் பார்த்து ஏற்கனவே இளகியிருந்தார்
அருளின் அம்மாவும் பாட்டியும் இதுக்கு எப்படி சம்மதித்தார்கள்?
 
Last edited:

Saroja

Well-Known Member
#6
ரம்யா பதட்டமா இருக்கறத
பாத்தா ஏதோ காதல் பிரச்சினை
இருக்குமோ
வேந்தனிடம் பேசியது யார்
கல்யாணம் மதியழகியுடனா
 
Ambal

Well-Known Member
#9
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
காயத்ரி டியர்

ஹா ஹா ஹா
நினைத்த மாதிரியே மதியழகிக்கும் அருள்வேந்தனுக்கும் கல்யாணமாகிடுச்சு

ஆனால் ரம்யாவுக்கு ஏன் பதட்டமானது?
வேற யாரையும் இவள் லவ் பண்ணி அதனால ஏதாவது பிரச்சினையோ?
வேந்தனைப் பார்க்க வந்தவர் யாரு?
ரம்யாவின் காதலைப் பற்றி சொல்லி அருளுக்கு கோபம் வந்து மதியுடன் திருமணமா?

ராமலிங்கம் பிரச்சினையில்லை
மதியைப் பார்த்து ஏற்கனவே இளகியிருந்தார்
அருளின் அம்மாவும் பாட்டியும் இதுக்கு எப்படி சம்மதித்தார்கள்?
நன்றி தோழி...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி...ரம்யா பற்றியது கொஞ்சம் சரி...
 
Ambal

Well-Known Member
#10
Ramya yaraivathu love pannrala? Avanga than vandu sonnatha?
நன்றி தோழி...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தோழி..
கொஞ்சம் சரி...
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes