தீபாவளி வாழ்த்துக்கள்...

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
சித்தாடை சிட்டுதானம்மா
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
சித்தாடை சிட்டுதானம்மா
தீவிளிக்கு தீவிளி
எண்ணை தேய்ச்சி நீ குளி
என் பாட்டி சொன்ன வைத்தியம்
கேட்டு வந்தேன் பைங்கிளி
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
சித்தாடை சிட்டுதானம்மா
:love::love::love:SAVE_20191027_092032.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உன்னைக் கண்டு நான் ஆட
என்னைக் கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா
உறவாடும் நேரமடா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த அழகிய மல்லிகா மணிவண்ணன் தளத்தில் வலம் வரும் அனைத்து தோழி தோழர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
 

Sasikala srinivasan

Well-Known Member
தோழமை பெருமக்களே அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எல்லாம் வல்ல இறையருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க
வாழ்க வையகம்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top