தீபாவளி வாழ்த்துக்கள்!!!

Advertisement

barathi kannama

Writers Team
Tamil Novel Writer
என் இனிய நட்புக்களுக்கு பாரதி கண்ணம்மாவின் மாறன் மற்றும் மதியின் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள்;);)....

என்னை ஒரு எழுத்தாளராய் ஏற்று என் கதையை படித்து கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் ஆதரவு அளித்து வரும் என் சகதோர சகோதிரிகளுக்கு பாரதி கண்ணம்மாவின் இனிய மற்றும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்:D:D:D....

diwwali.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களுக்கும் உங்களுடைய
குடும்பத்தினருக்கும் என்னுடைய
மனமார்ந்த தீபாவளித்
திருநாள் நல்வாழ்த்துக்கள்,
பாரதி கண்ணம்மா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top