தித்திக்கும் தீயே 15

#5
வீட்டுப் பெண்களுக்கு காலம்
கடந்த ஞானோதயம்
கல்யாண சமயத்தில் வேண்டாத
வம்பை விலை கொடுத்து
வாங்கியிருக்காங்க

சுதாகர் மீது எந்தத் தவறுமில்லை
வீட்டுல உள்ளவங்க நச்சரிச்சா
பாவம் அவன் என்ன பண்ணுவான்?
கயல் செய்தது ரொம்பவும் சரியே
 
Last edited:
#8
அந்த ஆட்டோ டிரைவருக்கு
நல்ல பனிஷ்மெண்ட் கிடைக்கணும்
ஒருவேளை அவன் கொடுத்த
போன் நெம்பர் பொய்யாக
இருக்குமோ?

எப்படியோ கயல் தப்பிச்சாள்
ஆனால் அவளுக்கு பாவம்
நிறையக் காயமாகிருச்சு
 
#9
அந்த லேடி டாக்டர் ரொம்பவும்
கரெக்ட்டாத்தான் சொல்லுறாங்க

இன்றைய கால கட்டத்தில்
வீட்டில் இருப்பவர்கள் பெண்களை
பொத்திப் பொத்தி வளர்க்காமல்
வெளியே நடக்கும் நல்லது
கெட்டதுகளை சொல்லி
எதையும் சமாளிக்கக் கூடிய
தைரியமாகத்தான் வளர்க்கணும்

தீபன் போன் பண்ணலைன்னா
ஒருவேளை அவன் இங்கே
வந்துக்கிட்டிருக்கானோ
பிரபா டியர்?
 
Last edited:

Advertisement

New Episodes