தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 1

Advertisement

Akila

Well-Known Member
:):):)

Thaalathil Seraatha Thani Paadal 1 1


Thaalathil Seraatha Thani Paadal 1 2


இனிய தோழிகளே என் அடுத்த கதை தாளத்தில் சேராத தனி பாடல்


எப்போதும் போல இதற்குக்கும் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிரவும் நன்றி மக்களே :):):)
Hi
Nice start.
Very good action by Annalakshmi
Waiting for further interesting episode.
May I know the update schedule
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
Nice start.
Very good action by Annalakshmi
Waiting for further interesting episode.
May I know the update schedule[/QUOTE]
Thank you dear every Sunday &Thursday :):):)
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே அதிரி புதிரியாக ஆரம்பித்து விட்டீர்களே, மகேஸ் டியர்
ஜெடீ என்னும் ஜெய்தேவ்
பெஸ்ட் கேமராமேன் அவார்டு மூன்று முறை வாங்கியவன்
ஹீரோ கொஞ்சூண்டு சூப்பர்தானோ?

தமிழ்ல ஜெடீக்கு பிடிக்காத வார்த்தை குடும்பம் and பெண்கள்
கரெக்ட்டா, மகேஸ் டியர்?

ஹா ஹா ஹா
ஏழு வருஷமா குடும்பம் பற்றி பேசாதவன் மற்றவர்கள் சொன்னாலும் கேட்க இஷ்டமில்லாதவன் இப்போ பொண்டாட்டி அன்னலட்சுமியை திடீர்னு ஜெய் கூட்டிட்டு போனால் என்ன ஆகும்?
மும்பை நகரமே ஒரு வழியாகிடுமோ?

ஆனாலும் மச்சி அவன் என்னதான் அடிச்சாலும் தள்ளினாலும் பொண்ணுங்க இந்த ஜெய்தேவ் பய மேலேயே வுழுவுறாளுங்களே
இதைப் பத்தி நீங்க இரண்டு பேரும் என்ன நினைக்கிறீங்க, அமர் and அமீர் மச்சிகளா?
 
Last edited:

Sugaa

Well-Known Member

:love::love::love::love::love::love::love::love::love:...


தாளத்தில் சேராத தனிப்பாடல்...


cc0e5f19f3d797c79928c4d3530187cb.jpg


❤அவனா..?

329d8f82a1dfee4a178d0a60049fe1ae.jpg


❤அவளா..?

6ddfe95f325b33bb19f8ac941214d4a2.jpg

❤ ரொம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு...

❤கதையும்... உங்கள் எழுத்து நடையும்...

சூப்பர்... சூப்பர் ... செம்ம்ம்ம்ம்ம்ம்ம சூப்பர்...

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top