தாலாட்டுதே காதல் - 17

#29
தேம்பா-தமிழ் உரையாடல் அருமை ....
சின்ன கோபமும்.... விளக்கமும்...சக தோழி பொறாமையும் அழகாக சொல்லி இருக்கீங்க...
உன்கிட்ட இருந்து என்னைக் காப்பாற்ற வரும் மகராசன் யாரு??? கலகல....

தோசை சுட்ட அக்கறை புரியாதா? ? குமரப் பெருமானுக்கு??
பார்த்து பார்த்து கவனித்து செய்றாள்....ஒவ்வொரு முறையும் எடுத்துக் கூறி காட்ட முடியுமா?....
பேசாமல் பேசும் பெண் அன்பின் வெளிப்பாடுகள் எப்போதும் புரிந்துக்கொள்ளப்படாததுதான் ||
தேம்பாவுக்கு மட்டும் என்ன அமைந்து விடுமா??
இந்த அருமையான மனைவியிடம் என்ன சண்டை போட்டான்??.

அழகாக கொண்டு போறீங்கடா பவி....
....
ஒரு சிறு பிழையில்லா அழகு தமிழ் எழுத்து நடை.....
நன்றி பவி....
வாழ்க வளமுடன்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement