தாயே யசோத(ரா) - 10

Advertisement

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
இதோ தாயே யசோதா(ரா)!!! - வின் அடுத்த அத்தியாயம்.

https://mallikamanivannan.com/satya...CD0xGqODTSj6gKNJjkP25I0MESD6CZoq6ZQ6DVS1SudFw

அத்தியாயத்தை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.

என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,
சத்யாஸ்ரீராம்.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
முந்தைய பதிவுகளில் சிலவற்றை கவனமின்மை காரணமாக விட்டு விட்டேன். எழுதி வைத்திருந்ததை காபி & பேஸ்ட் செய்யும்போது சரியாக கவனிக்காமல் சில வரிகள் விடப்பட்டு விட்டது. அதன் தொடர்ச்சியையும் சேர்த்து இன்றைய அத்தியாயத்தில் கொடுத்திருக்கிறேன். கதையை படித்து தொடர்ந்து ஆதரவு தரும் வாசக தோழமைகளுக்கு எவ்வளவு நன்றி நவின்றாலும் போதாது.

மிக்க நன்றி சிநேகித பெருமக்களே!!

கருத்துக்களுக்கு இன்னும் நான் பதில் அளிக்கவில்லை. மன்னியுங்கள்!! இன்று எப்படியும் பதில் அளித்துவிடுவேன். இந்த அத்தியாயத்தையும் படித்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளவும்.

நேரம் பொன் போன்றது!! அந்த நேரத்தையே என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு தரும் சிநேகித பெருமக்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!

சத்யாஸ்ரீராம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top