தாயே யசோதா(ரா) - 7

Sainandhu

Well-Known Member
#21
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் சத்யா.....:)

இளைஞர்களின் மனநிலையை எடுத்து சொல்லும்
பதிவு...
வழிகாட்டுதலே, மற்றவர்களை சார்ந்திருக்கும்
நிலையை தானே ஏற்படுத்தும்....
யசோவின் தவறான கணிப்பு
யாமினிக்கு பிரச்சனயானது....
யானைக்கும், அடி சறுக்கும்.....
 
#25
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் சத்யா.....:)

இளைஞர்களின் மனநிலையை எடுத்து சொல்லும்
பதிவு...
வழிகாட்டுதலே, மற்றவர்களை சார்ந்திருக்கும்
நிலையை தானே ஏற்படுத்தும்....
யசோவின் தவறான கணிப்பு
யாமினிக்கு பிரச்சனயானது....
யானைக்கும், அடி சறுக்கும்.....
தீபாவளி திருநாள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி சாய்நந்து.
காலதாமதமான நன்றிகளுக்கு மன்னிக்கவும்.
சொந்தவேலைகள் சற்று இழுத்துக்கொண்டதால் தான் இந்த காலதாமதம்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்துக்கொண்டமைக்கு நன்றி Sainandhu.
 

Latest profile posts

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காகத் தான
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்
கண்ணும் கண்ணும் கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் ன்னும் வேண்டும் என்று
ராதை மனம் எனைத் தேட
ஒரு நாளில் பல காலங்கள்
நாம் வாழ்ந்த வாழ்வு காணுதே
உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை
இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்
எதற்கு பார்த்தேன் என்று
இன்று புரிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு இதழ் ஊற்றிக்கொடு
கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் ஏங்க
மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்
ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா
நடந்து பழகும் விழுந்து அழுகும்
குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்
தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா
கவிதைக்குப் பொய்யழகு போல்
கதைக்கு கற்பனையழகு
வாய்மைக்குப் பொய் சொல்லாதிருப்பதேயழகு
சொர்ணாவுக்கு சஸ்பென்ஸ் வைப்பதேயழகு
நோ உருட்டுக்கட்டை பீளீஸ்...

Sponsored