தாயே யசோதா(ரா) - 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சிநேகிதாஸ்

தாமதத்திற்கு போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுடுங்க. உனக்கு இதே தான வேலைன்னு நீங்க எல்லாம் சலிச்சுக்கறது புரியுது.. என்ன செய்யறது எனக்கும் இந்த கால நிர்வாகத்திற்கும் அதான் பா time management க்கும் ஒத்து போக மாட்டேங்குது. நானும் தலை கீழா நின்னு பார்க்கிறேன்(நிஜமான்னு கேட்க கூடாது) இந்த கதையெழுதறதுல மட்டும் டைம் மேனேஜ்மென்ட் வரவே இல்லை.
நான் தாமதத்திற்கு மன்னிப்பு கேட்கிறதும் நீங்க அதுக்கு மன்னிப்பு வழங்குறதும் இன்னிக்கு நேத்தா நடக்குது. நான் கதையெழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து இது தானே நடக்குது.
விஜயகாந்துக்கு பிடிக்காத வார்த்தை 'மன்னிப்பு!' ஆனா,
இந்த சத்யாஸ்ரீராமை விடாது கருப்பு இந்த 'மன்னிப்பு!'.
இதெதுக்கு, சத்யா டியர்?
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
இதெதுக்கு, சத்யா டியர்?
அரசியல்ல இதெல்லாம்
சாதாரணமப்பா
தாமதத்திற்கு ஒரு மன்னிப்பு கூட கேட்கலைன்னா எப்படிப்பா?
அதான் பா.
நன்றி டியர் பானுமதி.
 

Saroja

Well-Known Member
வீண் பந்தா காட்டிக்கொண்டு
தத்து பிள்ளை பெற்ற பிள்ளை யாரையும்
கவனிக்க வில்லை
என்ன மாதிரியான மனிதர்கள்
 

Devi29

Well-Known Member
Complaint vapous vaanga ippidi oru stunta anusha neeyellam manushinkra category e illa&k karthika&,illa maran avanga adankatha ponnukaga enna vena pannuvangala yathee enna seiya poraaneNice epi sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top