தாயே யசோதா(ரா) - 15

Advertisement

Sainandhu

Well-Known Member
ஏன் யசோவிடம் ஒரு தயக்கம்,....
தீராவின் ,யாமினியின் மீதான காதலை குறித்து....?
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
கமெண்ட்ஸ் பினிஷ் பண்ணாமல் விட்டுட்டேன்
ஸாரி, சத்யா டியர்
இப்போ பினிஷ் பண்ணிட்டேன்ப்பா
அச்சோ எதுக்கு ஸாரி எல்லாம் பானுமதி..
உங்க நேரத்தை செலவழித்து கதையை தொடர்ந்து படித்து கருத்துக்களையும் பகிர்வதே எனக்கு மிகவும் சந்தோஷம்.
மிக்க நன்றி பானுமதி.
 

satyasriram7278

Writers Team
Tamil Novel Writer
ஏன் யசோவிடம் ஒரு தயக்கம்,....
தீராவின் ,யாமினியின் மீதான காதலை குறித்து....?
யாமினியின் வயது மற்றும் அவளின் குழந்தைத்தனம் தான் காரணம் சாய்நந்து. மனமுதிர்ச்சி அடையாத குழந்தைக்கு எந்த பெற்றவர்கள் தான் திருமணத்திற்கு மாப்பிள்ளைப் பார்ப்பார்கள்? யசோவை பொறுத்தவரை அவள் தான் யாமினியின் அன்னை. சற்று பொறுத்தே நல்ல முடிவை எடுப்பாள் என்று நம்புவோம்.
மிக்க நன்றி சாய்நந்து.
 

mila

Writers Team
Tamil Novel Writer
யாமினி என்ன டிசைன்னே புரியல ப்ரொபோஸ் பண்ணாத மறந்துட்டாலே
சுஜி கூட்டணி அடங்க மாட்டாங்க போல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top