தற்கொலை- suicide

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#1
Suicide, from Latin suicidium, is "the act of taking one's own life....இது தற்கொலைக்கான விளக்கம்..ஆனா என்னை பொறுத்தவரை its an act of taking the happiness of your people

"Mental illness is often present at the time of suicide with estimates ranging from 27% to more than 90%
இதெல்லாம் தற்கொலை பத்தி சொல்ற விசயங்கள்...
பொதுவாவே யாராச்சும் தற்கொலை பண்ணிட்டா எனக்கு கோவம் தான் வரும்.
என்னோட அப்பவோட கசின் ஒரு பொண்ணு பையனை விட்டுட்டு சூசைட் பண்ணீட்டாங்க...may be i was 4 or 5 then...அவங்க எனக்கு கல்கண்டு கொடுத்தாங்க...அதெல்லாம் எனக்கே நினைவுல இருக்கப்ப...அவங்க பசங்களுக்கு எவ்வளோ வலியா இருக்கும்...அவங்க ஹஸ்பெண்ட் சரியில்ல...ஆனாலும் ஏன் பசங்களை மறந்துட்டு சாகனும்..??
அண்ட் அவங்க..அதே அத்தையோட அக்கா..அவங்க பொண்ணு இரண்டு பசங்கள விட்டுட்டு அவங்களும் சூசைட்...ஏன்னே தெரில...அவங்க தங்கை அப்படி செஞ்சு தங்கை ப்சங்களுக்கு தாயில்லனு புரிஞ்சாலும் அந்த நிமிச வெறுப்பு....வாழ்க்கை மேல ஒரு கோவத்துல...she lost her life

அடுத்து ஒரு இரண்டு வருச முன்னாடி என்னோட சொந்த அத்தை மகன்...ஏன்னே தெரில....he was thirty at the time of suicide...அவங்க அம்மா அப்பாவெல்லாம் உடல் நலம் சரியில்லாம சில வருசம் முன்னாடி போயிட்டாங்க..( நான் தென்னவன்ல சொல்லியிருப்பேன் அந்த அத்தை) ஒரே திருமணமான அககா தான்...ஆனா ஏன் இறந்தான்னே தெரில...

அன்னிக்கு அலர் அம்மா எபி எழுதறப்ப எங்க மாமிட்ட பேசினப்போ சொனனங்க...ஒருத்தர் வீட்டுக்கு வந்தான்ன்ன்ன்ன்ன்..அவனுக்கு மரியாதை கொடுக்கிற அளவுக்கு எனக்கு மனசில்ல...அப்போ அந்தாளோட மனைவி சூசைட் செய்துகிட்டாங்கன்னு சொன்னாங்க...அந்த ஆள் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டான்..அவங்க இறந்த பின்னாடி...அவங்க சாக காரணமே அந்தாளோட extra marital affair தான்.சொல்லி சொல்லி பார்த்து கேட்கலனதும் அவங்க தூக்குல தொங்கிட்டாங்க....ஆனா அந்தாள் சந்தோஷமா இன்னொரு கல்யாணம் செய்து வாழ்றதப்ப பார்க்கிறப்ப எனக்கு அவ்வளவு வலிக்குது...would have been happy if she has murdered him..அவங்க ஒரே பையனை விட்டுப் போயிட்டாங்க...அப்போ இங்க கோழை வீரம்னா நான் பேசல...அவங்களோட pain அப்படி....நம்பி வந்தவன் ஏமாத்தின வலி அப்படி...I cant tolerate this kind of attitude.....

இப்படி பல சூசைட் கேஸ் நடுவில எபி எழுதி மனசு பாரமாகிடுச்சு..கேட்கிற நமக்கு இது கதை.....ஆனா வாழ்றவங்களுக்கு வலி...என்னோட ப்ர்ண்ட்..அவங்க அப்பா அக்ஸீடெண்ட்ல இறந்துட்டாங்க..ஆனாலும் அவளோட ஒவ்வொரு நிமிசத்திலேயும் அவளோட நினைவுல அவங்க அப்பா கலந்திருப்பாங்க...அவ கல்யாணத்தப்ப எனக்கே கண்ல தண்ணி விட்டுடுச்சு....

ஸோ தெறி படத்துல மகேந்திரன் சார் சொல்ற மாதிரி சாவை விட கொடுமையான விஷயம் நமக்கு பிடிச்சவங்களோட இழப்பு தான்...

என்ன வேணும்னா காரணமாகட்டும் சாவு நம்மளை தேடி வரட்டும்... நாம அதை தேட வேண்டாம்...அது நம்மளை சுத்தி இருக்கவங்களுகு அவ்வளவு வலி தரும்..அதை சொல்ல மொழியே கிடையாது..

மனசு விட்டு பேசுங்க....யார்கிட்டவாச்சும் உங்களுக்குக்கான தீர்வு இருக்கும்...இல்ல....டைம் எடுங்க....அது தானா சரியாகிடும்..ஆனா எப்பவுமே மத்தவங்க செய்ற தப்புக்கு நாம சாக கூடாது...

இதுக்கு எபிக்கும் எந்த சம்மந்தமும் இல்ல...எனக்கு அந்த எபி எழுதனப்போ இது தோனிச்சு..சொல்ல நேரமில்ல..அதான்..அலர் அம்மா romba romba sensitive அபப்டின்னு சொல்லியிருப்பேன்,,பெரும்பாலும் suicide என்பது ரொம்ப spontaneous தான்....என்னோட அத்தை மகன்லாம் ரொம்ப ஜாலி டைப்....அவங்களாம் சூசைட் செய்வாங்கன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க..அந்த நொடி நேர தாக்கம் தான் தற்கொலை...preplanned suicide கூட இருக்கு..

இதையெல்லாம் நான் writer அஹ் சொல்லவில்லை.as a sister..friend.. daughter ,well wisher ah சொல்றேன்...
 
Kavyajaya

Well-Known Member
#2
Yes you are right kaa.. suicide pannanum nu pannuravangala vida sila nodi nera aavesathula suicide attempt panni iranthavanga thaan athigam..

Enake enga kooda padicha rendu ponnunga college first year la oruthi thooku pottum innoruthi mannennai oothiyum iranthutaanga.. ithula thooku potta ponnu ennoda friend hmmmm ninaichaale paarama irukum veetula amma appa kooda sandaiyaam.. amma appa koda sanda pottale ipadina husband kooda potta eppadi irukum onnum solrathukillai
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#3

yes da..nowdays I see youngsters( enai vida china pasanga solren) 2K kids....they arent matured I think because when I see some people running out of house or killing themselves எனக்கு சுத்தமா புரியமாட்டேங்குது...

ஏன்னா இது போல நியுஸ் ல வரப்ப நானும் என் தங்கையும் சொல்றது இதுதான்..

நம்ம வாங்கின அடிக்கும் திட்டுக்கும் antartica வரைக்கும் ஓடனும்னு...

அதுவும் நீ சொல்ற மாதிரி பெட்ரோல் ஊத்தி சாகவெல்லாம் செம கட்ஸ் வேணும்....என்ன சொல்ல..எப்படி தான் வளர்த்தவங்கள மறந்துட்டு சாகராங்களோ...

அதுவும் இந்த சீரியல் கருமத்துல குட்டி பசங்களை நடிக்க வைச்சு வயசுக்கு மீறி பேசி வீட்டை விட்டு போகுதுங்க...ச்ச....

போடா..இதெல்லாம் கேட்டா மனசு ரொம்ப வலிக்குது....:cry::cry::cry:

naan poi nnk ezuthi happi aka try panrenn
 
Kavyajaya

Well-Known Member
#4

Intha nilamaila neenga nnk eluthuna athuvum vera maathiri aagirumo nu iruku akkaavv.. neenga alar raa kootittu vaanga.. please please enaku vanthathu yaaru nu teriyanum..
 
#5
En friend husband oda Anna , suicide pannikitaan. Adhum veeta vittu veliya poi. Reason he failed in his business. 2,3 crores kadan. Neriya business start panni he couldn't succeed. Onnu fail aachu nna he would start next. Ippdiye panni kittathata 45 years la suicide.
His wife was running the family even when he was alive.eppodhume kadan dhaan bcas of him.avan kadan vaanguvaan wife adappa.
First oru daughter. Next oru son. Ivan setha next day avan ponnukku 12th board exam.
Imagine the family situation. Selfish fellow. :mad:
Andha pasangalukke irritation aa therla,They came out of this very quickly.
Now the daughter is engineering graduate, working and last year dhaan marriage aachu. And son is in 11th
 
#6
நம் மரணத்தால் ஏற்படும் விளைவு பற்றி யோசிக்கமாட்டார்களா. அப்படி என்ன மனவருத்தம். மற்றவர்களுக்கு வாழ்ந்து காட்டி உணர்த்த வேண்டும். ஒரு தாயார் குழந்தைகளை விட்டு தற்கொலை செய்து கொண்டதை கேட்டால் எனக்கு கோபம்தான் வரும். என்ன ஒரு பொறுப்பில்லாத தாய் என்று. எத்தனை பெண்கள் கணவர் கைவிட்டாலும் குழந்தைகளை வளர்த்து பெரிய அளவில் கொண்டு வருகிறார்கள்.
 
தரணி

Well-Known Member
#7
நீங்க சொல்லுறது சரி..... நிறைய நேரம் மனசு பாரமா இருக்கும் போது என்னோவோ எண்ணங்கள் தோணும் தான் ..... ஆனா நம்ம இல்லன அது எல்லாம் சரி ஆகிடுமா அப்படினு ஒரு யோசனையும் வரும் தானே..... அப்புறம் ஏன் இப்படி செய்யுறாங்க..... .....சில சமயம் மிரட்ட செய்ய போய் அது சீரியஸ் ஆகிடும்..... பேச்சுக்கு கூட அப்படி ஒரு எண்ணத்தை வளர்க்க் விட கூடாது.....
 
#8
உண்மை தான் பவி.. சில நேரம் நான் கூட யோசித்து இருக்கேன்.. ஆனா நமக்கு ரொம்ப பிடித்தவங்க நம் கண் முன்னே வரும் போது மாறி விடும்.. Spontaneous just a sec reaction...
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
#10
உண்மை தான் பவி.. சில நேரம் நான் கூட யோசித்து இருக்கேன்.. ஆனா நமக்கு ரொம்ப பிடித்தவங்க நம் கண் முன்னே வரும் போது மாறி விடும்.. Spontaneous just a sec reaction...
yes akka ...apo pakathula yaravathu irundhanga kuda nama share panita podhumm
 
Advertisement

New Episodes