தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!!

Advertisement

Seethashanmugam

Active Member
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய தமிழ் புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்..!!
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன்
டியரின் சைட்டில் வலம் வரும்
அனைத்து அன்புத் தோழிகளுக்கும்
அவர்தம் குடும்பத்தினருக்கும்
என்னுடைய மனமார்ந்த
இனிய சித்திரைத் திருநாள்
நல்வாழ்த்துக்கள், எனது
அன்புத் தோழிகளே தோழர்களே
 

shiyamala sothy

Well-Known Member
என் இனிய சகோதர சகோதரிகள் அனைவர்க்கும் என் உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
1555253555079.png1555253626990.png
 

Manimegalai

Well-Known Member
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன்.
 

Rabi

Well-Known Member
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top