ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சப்போர்ட் கு நீங்களும் மகேஷ் sis இருக்கீங்களா
நாமதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல....நீங்க எதுக்கும் கவலை படாதிக... அப்படி யாராச்சும் அடிக்க வாரேன்னு சொன்னா மட்டும் என்கிட்ட சொல்லிருங்க நான் கொஞ்சம் ஊருபக்கம் ஓடிருரேன்...டியர்...
 

Punitha M

Well-Known Member
நாமதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல....நீங்க எதுக்கும் கவலை படாதிக... அப்படி யாராச்சும் அடிக்க வாரேன்னு சொன்னா மட்டும் என்கிட்ட சொல்லிருங்க நான் கொஞ்சம் ஊருபக்கம் ஓடிருரேன்...டியர்...
கூட நானும் வரேன் கொஞ்சம் பொறுப்பா கூப்டுட்டு போய்ருங்கபா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எங்கள இன்னுமா உலகம் நம்புது:eek::eek:
கெத்த விடக்கூடாது டியர்.... ஏன்னா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க டியர்...:cool::cool::cool::cool:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நாமதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்ல....நீங்க எதுக்கும் கவலை படாதிக... அப்படி யாராச்சும் அடிக்க வாரேன்னு சொன்னா மட்டும் என்கிட்ட சொல்லிருங்க நான் கொஞ்சம் ஊருபக்கம் ஓடிருரேன்...டியர்...
கண்டிப்பா நீங்க இல்லாமலா:):)
பின்னாடியே நா வரேன் உருட்டு கட்டாய வீசும் போது குனிஜிடுறேன்:p:p
 

Punitha M

Well-Known Member
பின்னாடியே நா வரேன் உருட்டு கட்டாய வீசும் போது குனிஜிடுறேன்:p:p
சொல்லீக்குடுத்தவங்க கிட்டயே வித்தைய காட்ட கூடாது..
குரு பாவம்:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top