"ஆத்தி என்ன குளத்தை கொண்டுவந்து வீட்டுக்கு பின்னாடி வச்சிருக்காங்க குளம் வட்டமால்ல இருக்கும் இது என்ன சதுரமா இருக்கு தண்ணி வேற கடல் தண்ணி மாதிரி நீலமா இருக்கு உப்பு தண்ணியா? உப்பு தண்ணிய புடிச்சி இந்த சதுர குளத்துல எதுக்கு நெறைச்சி வைச்சிருக்காக? கடல் தானே பக்கத்திலேயே இருக்கு? ஆமா எப்படி நெறைச்சிருப்பாக வாளில புடிச்சு இருப்பாகலோ?
தமிழ்செல்வி மனதுக்குள் நினைப்பதாய் சத்தமாக சொல்லிவிட அவள் பின்னாடி பூனா நடை போட்டு வந்த சத்யதேவ் சத்தமாக சிரித்தான். "பட்டிக்காடு பட்டிக்காடு அது பூல் டி"
பூல் நா முட்டாள் தானே மாமா என்ன திட்டுறீங்களா? எனக்கும் இங்கிலீசு தெரியும் மாமா.
அது பூல்[pool ] நீ பூல்[fool ] என இவர்கள் பேசியதை கேட்ட ரோஜா கோவமாக முணுமுணுத்தாள்.

Last edited: